நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால், தனது 57-வது வயதில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.

அவரின் இறப்பிற்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here