முஹிடின் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்; MACC தலைவர் உறுதிப்படுத்துகிறார்

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மன் யாசின் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியை வியாழக்கிழமை (மார்ச் 9) தொடர்பு கொண்டபோது இதை உறுதிப்படுத்தினார்.

அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படமாட்டார். நாளை அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் கூறினார்.  MACC தலைமையகத்தில்    இரவு முழுவதும் முஹிடின் தங்க வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா என்பதை அவரது புலனாய்வாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அசாம் கூறினார். இந்த விவகாரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்ர்வ அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here