7-Eleven நிறுவனர் மசடோஷி இட்டோ காலமானார்

7-Eleven பல சரக்கு கடையை உலக சாம்ராஜ்யமாக மாற்றிய ஜப்பானிய கோடீஸ்வரர் மசடோஷி இட்டோ தனது 98வது வயதில் காலமானார்.

7-Eleven இன் நடத்துனர் நிறுவனமான Seven & I Holdings (SVNDF) நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

இட்டோ ஆசியாவின் மிகவும் பிரபலமான சில்லறை வணிகர்களில் ஒருவர். இவர் மார்ச் 10 அன்று வயது முதிர்வின் காரணமாக இறந்தார் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here