சென்ட்டர்களாக நாளை பதவியேற்கும் 16 பேரில் 2 இந்தியர்கள்

செனட்டர்களாக நாளை  மார்ச் 20, 2023 அன்று 16 பேர்  பதவியேற்பார்கள். அதில் இரு இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்; செனட்டராக பதவியேற்கவுள்ளவர்களின் பெயர் பட்டியல்:- கெடா மாநிலத்தை  சேர்ந்த  ஹாஜி அப்துல் நாசிர் பின் ஹாஜி இட்ரிஸ்,  முசோடாக் பின் அஹ்மத், மற்றும் பினாங்கு மாநிலத்தை சேர்ந்த டாக்டர். லிங்கேஸ்வரன்  டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம்,  அமீர் பின் கசாலி ஆகியோர் சென்ட்டர்களாக பதவியேற்பர்.

அதே வேளை மாமன்னரின் நியமனங்களான  டத்தோஸ்ரீ ஹனிஃபா பின் அமான் @ ஹனிஃப் அம்மான்,   Isaiah a/l D Jacob , மனோலன் பின் முகமட், (மறு நியமனம்), டான் ஸ்ரீ டத்தோ லோ கியான் சுவான்,   பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் அவாங் பின் சரியன்,  டத்தோ வீரா டாக்டர். முகமட் ஹட்டா பின் முமகட் ரம்லி,  டத்தோ சிவராஜ் சந்திரன், முகமது ஹஸ்பி பின் மூடா, Tuan Abun Sui Anyit,  நூரிதா பிந்தி சுவால், Tuan Roderick Wong Siew Lead ஆகியோருடன் தெரெங்கானு மாநிலத்தை சேர்ந்த ஹாஜி ஹுசின் பின் இஸ்மாயில்  ஆகிய 16 பேரும் நாளை செனட்டர்களாக பதவியேற்பர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here