அரசாங்க அதிகாரிகளின் நேர்மை பற்றிய அறிக்கையை வெளியிடவில்லை என்கிறது இஸ்தானா நெகாரா

கோலாலம்பூர்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் அரசாங்க அதிகாரிகளின் நேர்மை குறித்த ஊடக அறிக்கையை  இஸ்தானா நெகாரா  மறுப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் காட்டப்பட்டு வைரலாகிவிட்டதைப் போல இஸ்தானா நெகாரா ஒரு ஊடக அறிக்கையை வெளியிடவில்லை. எந்தவொரு சமூக ஊடக தளத்திலும் அந்த போலி அறிக்கையைப் பகிரவோ அல்லது அனுப்பவோ வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அது பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here