மலேசியத் தினத்தை முன்னிட்டு சாலையில் முடித்திருத்தகம். (Salon Demonstration)

கோலாலம்பூர்

கோலாலம்பூர் பெவிலியன் பேரங்காடி எதிரே உள்ள போக்குவரத்து விளக்கு நடைபாதையில், நேற்று, செஸ் ஹம்தான் (Chez Hamdan) பொது மக்களுக்கு முடித் திருத்தகம் செய்துள்ளார். அவரின் கூற்று படி, இன்று மலேசியா தினம் 2023 கொண் டாடப்படுவதோடு, நாட்டின் மேல் அன்பு செழுத்துதல் எனும் செய்தியையும் கொண்டு அமைதுள்ளது என்றார்.

மேலும், இவரின் முடித்திருத்தகம் கடையான ChezKamya Professional – இன் முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ஒரு நிழச்சியாகவும் இது அமைந்தது.இலவச தயா ரிப்புகள் மற்றும் வவுச்சர்களை வழங்குவது மட்டுமல்லாமல் மக்களை நெருக்கமாகச் சந்திக்கும் முயற்சி (near-to-them) எனவும் அவர் குறிபிட்டார்.

“இந்த நிகழ்ச்சி டைகோர் சுங்கே வாங் (Daigor Sungei Wang) உணவகத்தில் தொடங்கி பெவிலியன் கோலாலம்பூர் ஷாப்பிங் சென்டரில் முடிவடைந்தது, அங்கு நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டோம்.

“அணிவகுப்பு முழுவதும் மலேசியக் கொடியை அசைப்பதன் மூலம் நாட்டின் மீதான எங்கள் அன்பை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை நாங்கள் பயன் படுத்துகிறோம். இது இன்று மலேசியா தினத்தைக் கொண்டாடுவதன் அடையாளமாகும்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here