இத மட்டும் படிக்காதீங்க.. .படு கவர்ச்சியாக பதிவேற்றம் செய்த சாக்‌ஷி அகர்வால்.

முன்பெல்லாம் சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்றால், கையில் போட்டோக்களுடன் வாய்ப்பு தேடி அலையவேண்டும். இதன்காரணமாகவே பெரும் பாலும் பெண்கள் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். ஆனால் தற் போதைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும், அதில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பேமஸ் ஆனால் ஈஸியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்துவிடுகின்றன.

அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த ரசிகர் வட்டம் காரணமாக இவ ருக்கு இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.
அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்ட போட்டோக்கள் இணையத்தை கலக்கிவருவதுடன் கவர்ச்சி நடிகைகளுக்கே சவால்விடுவதாக அமைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here