துப்புரவுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் கார்ச்சர், மைடின், அஸ்பான்சூரி நிறுவனங்கள்

தி. மோகன்

சுபாங் ஜெயா:

நாட்டு மக்கள் தூசியை அகற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கார்ச்சர் நிறுவனம் மைடின், அஸ்பான்சூரி நிறுவனங்களுடன் இணைந்து தூய்மையான நாளுக்கு நன்றி கூறும் தினத்தைக் கொண்டாடியது. நாட்டிலுள்ள நவீன நிறுவனங்கள் தூய்மை, சுகாதாரத்தைப் பேணுவதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

துப்புரவுப் பணியாளர்களின் பணியில் கவனம் செலுத்தும் அதேவேளையில், அவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்பட்டது. அலுவலகங்கள், பள்ளிகள், தொழில்துறைகளில் துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிந்தாலும். நாங்கள் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர்களின் கடின உழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம். அவர்களின் சேவைக்கு நன்றி கூறும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுவதாக கார்ச்சர் நிறுவனம் கூறியது.

அவர்களுக்கு நன்றி கூறும் இத்தினத்தில் தூசியை அகற்றுவதற்கு மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் நோக்கமாகும். பொதுவாக துப்புரவு சேவைக்கான அங்கீகாரம் அரிதாகவே பெறப்படுகிறது. எங்கும் எண்ணற்ற மக்கள் வேலை சூழல்களில் நாம் நிம்மதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உலகம் முழுவதும் கடினமாக உழைக்கும் துப்புரவுத் தொழிலாளர்களின் பணியைப் பாராட்டுவதில் கார்ச்சர் நிறுவ னம் மகிழ்ச்சி அடைகிறது. இதனைக் கொண்டாடுவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான அனைத் துலக துப்புரவுத் துறையுடன் இணைந்து. கார்ச்சர் நிறுவனம் மைடின், அஸ்பான்சூரி நிறுவனங்களுடன் இணைந்து சுபாங் ஜெயாவில் தூய்மையான நாளுக்கு நன்றி கூறும் தினத்தைக் கொண்டாடியது.

துப்புரவுப் பணியாளர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்தது. துப்புரவுத் தொழிலின் நிபுணத்துவத்தை இந்த கொண்டாட்டத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் கார்ச்சர் நிறுவனம் மைடின், அஸ்பான்சூரி வழங்கியது.நிறுவனங்கள் மதிப்புமிக்க 2023ஆம் ஆண்டுக்கான சுத்தமான விருதுகளை துப்புரவுப் பணியாளர்கள், அவர்களின் சிறந்த பணி நெறிமுறைகளை அங்கீகரிப்பது. தொழில்துறையை சிறப்பாக கடைபிடிப்பது துப்புரவுச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி கூறும் தினத்தின் தோற்றம் என்ன?

இது கடந்த 2015ஆம் ஆண்டு நியூசிலாந்தில் கட்டடத்திற்கான உள்ளூர் தொழில் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. வேலை செய்யும் பகுதியில் தொழில்முறை துப்புரவுச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள். அவர்களின் மூலம் நன்றி கூறும் துப்புரவாளர் தினம் பரவலாக விரிவுபடுத்தப்பட்டது.

தூய்மையாளர் தினம் இப்போதுஅனைத்துலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் கடினமாக உழைக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் அடிக்கடி அலுவலக நேரம் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முடிந்தப் பின்னரும்கூடு வேலை செய்து வருவதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் துப்புரவுத் தொழியாளர்களுக்கு நன்றி கூறும் தினத் தின் ஒரு பகுதியாக கார்ச்சர் நிறுவனம் ஏன்பங்கெடுத்துள்ளது? கார்ச்சர் நிறுவனம் 80 நாடுகளில் 15,330 பேர் கொண்டகுழுவைக் கொண்டுள்ளது.

உலகத்தை தூய்மையான இடமாக மாற்ற வேண்டும் என்பதோடு, நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட குடும்ப நிறுவனமாக வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் நிலைத்து நிற்க கூடுதல் கவனம் தேவை என இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது. நேரத்தைச் சோதித்து எதிர்காலத்திலும் அவற்றின் மதிப்பைப் பாது காக்கவும். நம் சொந்த வீடு களைப் போலவே இதுவும் உண்மை.சமூகப் பொறுப்பு. நிலைத்தன்மைக்கான அர்ப் பணிப்பில் மேலும் ஒருபடி மேலாக கார்ச்சர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here