‘உன் வாழ்க்கை உன் கையில்’

மாற்றம் என்பது எங்கிருந்தோ வருவதல்ல. நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். ‘இனி உன் வாழ்க்கை வரமாகும் துன்பம் பறந்தோடும்’ என்கிறார் ஸ்ரீ ஆசான்ஜி அவர்கள். “இனி எல்லாம் சுகமே” எனும் தலைப்பில் ஸ்ரீ ஆசான்ஜியின் உரையைக் கேட்க அன்புடன் அழைக்கின்றோம்.

புதிய மேம்பாட்டுச் செயல்முறை இயக்கம் (நாம்) ஏற்பாட்டில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவரும் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமையில்  11/12/2023, திங்கட்கிழமை,  மதியம் 2 மணிக்கு  PJ Civic Centre (MBPJ), பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூரில் நடைபெறும்.

 வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத் தட்டாது. அது வரும்போது தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நுழைவு இலவசம். ஆனால் குறிப்பிட்ட இடம் மட்டுமே உள்ளதால், உடனடியாகப் பதிவு செய்து உங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

‘உன் வாழ்க்கை உன் கையில்’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here