81 வயது மூதாட்டி 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே வசித்து வரும் சரஸ்வதி என்ற 81 வயதான மூதாட்டி 45 நிமிடம் 59 விநாடிகளில் 108 முறை சூரிய நமஸ்காரத்தை இடைவிடாமல் செய்து அசத்தியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக யோகாசனத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஏற்கெனவே லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here