லண்டனின் பிரபல மாத இதழில் இடம்பெற்ற மலேசிய சிறுமியின் புகைப்படம்

பிப்ரவரி 2024 இல் ‘பிரித்தி லிட்டல் போசர்’ எனும் மாத இதழுக்காக மாடல் புகைப்படங்கள் தேர்வு செய்ய உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தினர் இந்த இதழின் நிறுவனத்தினர். உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப் படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்போது, மலேசியாவின் ஹர்ஷாவர்த்தினியின் புகைப்படமும் (Elegance Model) அதாவது நளின அழகியாக 36 மாடல் அழகிகளில் ஒருவராக உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஷர்ஷாவர்த்தினி இந்த இதழின் முதல் மலேசியர் ஆவார்.

இத்தேர்வில் மாடல் அழகியின் பின்னனி அதாவது photogenic posing background , புகைப்படக் கலைஞர் பின்னனி, புகைப்பட தரம், முக அலங்காரம் ஆகியவை கவனத்திற்கொள்ளப்படுகின்றன. இந்த தேர்வில் ஷர்ஷா 100க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று மக்கள் தேர்வு விருதையும் வென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here