Top Storyஉலகம்3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: ஆப்பிள் நிறுவனம் திட்டம்By Haashiny Roopan - April 23, 2024 1:00 pmShareFacebookTwitterWhatsAppLinkedin ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், தற்போது 1.5 லட்சம் பேரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.