PAS கட்சியின் அரசியலமைப்பு மாற்றம்; முஸ்லிம் அல்லாதவர்களும் அங்கத்தவர்கள் ஆகலாம்

தெமெர்லோ:

PAS கட்சியின் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம் அல்லாதவர்களும் இப்போது பாஸ் கட்சியின் உறுப்பினர்களாக சேரலாம் என்று டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

வழக்கமான PAS உறுப்பினர்களாக மாறுவதற்கான நிபந்தனைகள் மாறாமல் உள்ளது என்று கூறிய அவர், PAS கட்சியின் இணை உறுப்பினராக இருக்க விரும்பும் ஒருவர் மதம் சார்ந்தவராக இருக்க வேண்டும், அதேவேளையில் எந்த மதமும் இல்லாத ஒருவர் பாஸ் கட்சியில் இணைய தகுதியற்றவர் என முடிவு செய்யப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here