மலேசியாகெடா வெள்ளம்: 5,447 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்By Haashiny Roopan - September 25, 2024 10:36 amShareFacebookTwitterWhatsAppLinkedin அலோர் ஸ்டார்:கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி, அங்குள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள 29 தற்காலிக நிவாரண மையங்களில் 1,741 குடும்பங்களை சேர்ந்த 5,447 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.