வெள்ளத்திலிருந்து முழுமையாக மீண்டது கிளந்தான்

கோலாலம்பூர்:

இரண்டு வாரங்களுக்குப் பிறகு கிளந்தான் வெள்ளத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளது, அதேநேரம் ஜோகூர், பேராக், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண மையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மாறாமல் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here