இணையப் பகடிவதைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் நேற்று வலியுறுத்தினார். தற்போதைக்கு இணையப் பகடிவகை பெரிய பிரச்சினையாக உள்ளது. சிறார்கள், பெரியவர்களடையே இந்தப் பிரச்சினை மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது என்று அவர் குறிபிட்டார். இணையப் பகடிவதை பிர்ச்சினை மிகக் கடுமையாக மாறி இருக்கிறது. சிலர் தற்கோலை செய்திருக்கின்றனர். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு நாம் விரைது சரியனான தீர்வு காண வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநிலத்தில் 2025இல் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் எனும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். காஙே் மலேசியா எனும் இயக்கம் இந்த நிகழ்ச்சியைஏவ்பாடு ஙெ்ய்திருந்தது. சீமார் 300 ஆளம்பப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிப் பைகள், எணுதுகோல் போற உபகரயங்கள், நிதி போன்றவை வழகள்கப்பட்டன. தம்கள் பிள்ளைகள் ஆன்லைன் டபவபிக்க்களில் ஈபும்பும்போது பெற்றோர் அவர்களைக் கண்காணிக்க ஏண்டும் என்று காசே மலேசியா இயக்கத் தலைவருமான அவர் வலியுறுத்தினார்.
தமது பிள்ளைகள் சிறு வயதினராவர். இந்த டிஜிட்டல் உலகம் மிகவும் விரிவானது. அது அதிகமான சவால்கள் நிறைந்தவை. ஆகவே பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை நாம்தான் முடிவுஙெ்ய்ய வேண்டும். இணையனதளத்தில் பிள்ளைகள் எதைத் தேடுகிறார்கள் என்பதை நாம் எப்போதும் கண்காயிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.