நோவக் ஜோகோவிக்கின் வாழ்க்கையை மாற்றிய டயட்..!

நோவக் ஜோகோவிக் ஆஸ்திரேலியா ஒபெனில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 37 வயதாகும் செர்பியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரரான ஜோகோவிக் 25 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி இருந்தார். நடைபெற்று வந்த ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோகோவிக் காலிறுதி போட்டி வரை முன்னேறினார்.

காலிறுதி போட்டியில் கார்லஸை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிக். எனவே கண்டிப்பாக ஆஸ்திரேலியா ஓபன் தொடரை ஜோகோவிக் வெல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வக�