Friday, July 23, 2021
Home இந்தியா

இந்தியா

மூக்கு -வாய் -கண் – மூளை.. கடைசியில் மரணம்.. கருப்பு பூஞ்சை குறித்த பகீர் தகவல்

சென்னை: கண்கள் சிவப்பாக இருந்தால் அது மெட்ராஜ் ஐ என எடுத்துக் கொள்ள கூடாது. கருப்பு பூஞ்சை நோயாக இருக்கும் என டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி...

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் – அதிர்ச்சியில் பாலிவுட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு...

மயானத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை மருத்துவமனையில் மரணம்

கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்ய இருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்ததால் மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. குழந்தை உயிருடன் இருப்பதை அறியாமல் மருத்துவர்களின் இறந்துவிட்டதாக...

சாரதி உயிரை பறித்த சானிடைசர். இந்தியாவில் துயர சம்பவம்.

இந்தியா: இந்தியாவின் அரியலூரில் சாராயம் என நினைத்து சானிடைசரை குடித்த ஆட்டோ டிரைவர் இளங்கோவன் பரிதாபமாக இறந்துள்ளார்.அவரது நண்பர்கள் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளங்கோவன் மற்றும் அவரது இரு நண்பர்களும் சேர்ந்து சாராயம்...

நாளை சந்திர கிரகணம்; மலேசியாவில் காணலாம்

மலேசியாவில் நாளை சந்திர கிரகணம் இரவு 7:16 மணிக்குத் தொடங்கி இரவு 9:49 மணிக்கு முடியும். அதேநேரம் முழு சந்திர கிரகணம் இரவு 7:18 மணிக்கு காண முடியும் என்று மத்திய புவி...

சளிபிடித்த 3 வயது குழந்தை தனியே சுகாதார மையத்துக்கு சென்ற வியப்பளிக்கும் சம்பவம்!

இந்தியா: தனக்கு சளி இருப்பதாக உணர்ந்த மூன்று வயது சிறுமி, யாருடைய உதவியும் இன்றி தனியாகவே அருகிலுள்ள சுகாதார மையத்திற்குச் சென்று, உடல் பரிசோதனை செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின்...

கருப்பு பூஞ்சை தொற்றை விட அதிக ஆபத்தானது வெள்ளை பூஞ்சை

இந்தியாவின் பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகாரில் பாட்னாவிலிருந்து நான்கு வெள்ளை பூஞ்சை தொற்று பதிவாகியுள்ளது. கருப்பு பூஞ்சை விட வெள்ளை பூஞ்சை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது...

18 வருடங்களாக மேக்ஸியுடன் வலம் வரும் 70 வயது தாத்தா.

இந்தியா: கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான எகியா. சாலையோர கையேந்தி பவன் நடத்தி வரும் எகியா தன்னுடைய கடந்த கால நினைவுகளையும், சபதத்தையும் கூறியுள்ளார். கடந்த...

பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறியதால் 3 பிள்ளைகளுக்கு தாயான பெண் தற்கொலை?

திமுக செய்தித் தொடர்பு இணை செயலாளரும், திமுகவின் முன்னிலை பேச்சார்களில் ஒருவருமானவர் தமிழன் பிரசன்ன. இவரது மனைவி நதியா (36). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் சென்னை வியாசர்பாடியை அடுத்த எருக்கஞ்சேரி...

கொரோனா சொல்லும் பாடம்

இந்த பூமி அழகானது; இதில் உள்ள காடுகள், மலைகள் அழகானவை; தொய்வில்லாமல் ஒடும் நதிகளும், அவை சேரும் சமுத்திரங்களும் அழகானவை; நீர், நிலங்களில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்கள் அழகானவை; ஆம், ஒட்டுமொத்த இயற்கையும்...