Thursday, January 21, 2021
Home இந்தியா

இந்தியா

அடுத்த 24 நேரத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி...

தியேட்டர்கள் திறப்பு எப்போது?

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனை ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது .இதனால் நாடு முழுவதும் 5 மதத்திற்கும்...

பேடிஎம் மீண்டும் சேர்ப்பா?

பெட்ரோல் பங்க், கடைகள் உட்பட பல இடங்களில் மொபைல் மூலமான பண பரிவர்த்தனைகளில் பேடிஎம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேடிஎம் மற்றும் பேடிஎம் பர்ஸ்ட் கேம் ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரில்...

11 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் 13.7 டிகிரி வெப்பநிலை பதிவு

வட மாநிலங்களைப் பொறுத்த வரை, வழக்கமாக செப்டம்பர் மாதம் முதலே குளிர்காலம் தொடங்கிவிடும். ஆரம்பத்தில் லேசான குளிருடன் தொடங்கி, பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் உச்சத்தை தொடும். இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம்...

ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு தங்கம் பரிசு – ராகவா லாரன்ஸ்

பொங்கல் விழாவில் தமிழக மக்களால் பெரிதும் கொண்டாடப்படுவது தான் ஜல்லிக்கட்டு. இதில் சீறி பாயும் காளைகளை துணிச்சலாக முன் நின்று அடக்கி வரும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அந்தந்த கிராமத்தில் இருந்து பரிசுகள் வழங்கப்படும். தமிழகத்தில்...

தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் கணவர் மோசடி வழக்கில் திடீர் கைது

சென்னை- பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி...

உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசத் தயார்- மத்திய மந்திரி தோமர்

புதுடெல்லி - மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை என கருதி, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் குரல் கொடுத்து வருகின்றனர்....

மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?

பேரிடர் காலங்களில் சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட முடியாமல் திணறும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிக்க திட்ட மிட்டிருந்தபடி, மாநகராட்சி பொது...

திருமலை நாயக்கா் மகாலில் கட்டுப்பாடுகளுடன் பாா்வையாளா்கள் அனுமதி

மதுரை திருமலை நாயக்கா் மகாலில் ஒன்பது மாதங்களுக்குப் பின்னா் கடும் கட்டுப்பாடுகளுடன் புதன்கிழமை பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டனா். கொரோனா தொற்றுப் பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தளங்கள் அனைத்தும் கடந்த மாா்ச் மாதம்...

ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் மரணம் சென்னையில் பரபரப்பு

கொரோனா தொற்றால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 13 பேரில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சென்னைக்கு அருகே செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன்...