Monday, April 12, 2021

ஒரு உயிரை கூட இழப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை

சென்னை,மார்ச் 23- சட்டப்பேரவையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- * கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக 500 கோடி நிதி ஒதுக்கி செய்யப்படுகிறது. * கொரோனாவால் 100 ஆண்டுகளில்...

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

சென்னை,மார்ச் 23 - சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி...

வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும்

புதுடெல்லி,மார்ச் 23,- கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய...

கொரோனா: காக்பிட் அறையில் இருந்து குதித்த விமானி

புனே,மார்ச் 23- எங்கும் கொரோனா எதிலும்கொரோனா உலக மக்களை பீதி ஆட்கொண்டுள்ளது. புனோலிருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்புடன் வெளிநாட்டு பயணி ஒருவர் பயணம் மேற்கொண்ட தகவல் விமானிக்கு கிடைத்து உள்ளது....

இத்தாலிபோல் நாமும் உதாசீனப்படுத்தக்கூடாது

சென்னை - நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் மாலை தனது டுவிட்டர் படத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பேசியுள்ளார். அதில், கொரோனா விவகாரத்தில் இத்தாலி உதாசீனமாக இருந்ததால் தற்போது...

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு

சென்னை, சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 192 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம்...

இயக்குநரும் நடிகருமான விசு காலமானார்

இயக்குநரும் நடிகருமான விசு இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. நடிகர் விசு 1945ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தார். அவரது முழுப் பெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக உயர்வு

புதுடெல்லி,மார்ச் 22- உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது இந்தியாவில் தொடர்ந்து தீவிர பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாள்தோறும் இதன் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இன்று மதியம்...

ஊரடங்கை மீறி வெளியே வந்த மக்களுக்கு ரோஜாப்பூ: போலீசார் அறிவுரை

புதுடெல்லி,மார்ச் 22- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை  ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். கொரோனா...

சிக்கித்தவித்த 263 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி,மார்ச் 22- சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725...