ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது பாபாஸின் மலேசிய சமையல் நிகழ்ச்சி.

மலேசியாவில் சமையல் மசாலா, பாரம்பரிய பலகார மாவு வகைகளின் முன்னணி விற்பனையாளரான பாபாஸ் நிறுவனம் மக்களைக் கவரும் அதே நேரம் பயன் அளிக்கக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  அவ்வகையில் இந்நிறுவனம் புதிதாக பாபாஸின்...

இந்தியர்களை நிர்வாண படங்கள் மூலம் மிரட்டும் சீன கடன் செயலிகள் – அம்பலமான கொடூர மோசடி

மக்களை உடனடி கடன் செயலி வலையில் வீழ்த்தி, அவர்களை மிரட்டியும் அவமானப்படுத்தியும் பணம் பறிக்கும் ஒரு பெரிய மோசடி நடந்து வருகிறது. இந்தச் செயலிகளுக்காக பணியாற்றும் கடன் வசூலிப்பு முகவர்களின் துன்புறுத்தலால், இதுவரை...

பீகாரில் ரயில் தடம்புரண்டதில் நால்வர் பலி!

புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் புதன்கிழமை விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டதில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர்; ஏறக்குறைய 100 பேர் காயமுற்றனர். டெல்லியில் இருந்து அசாமுக்குச் சென்று கொண்டிருந்த வட க்கு-கிழக்கு எக்ஸ்பி ரஸ் ரயிலின்...

கால்வாயில் சடலத்தை வீசிய காவல்துறை; வைரலான காணொளி தொடர்பில் மக்கள் கொதிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சடலத்தை மூன்று காவலர்கள் கால்வாயில் வீசிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். மேம்பாலத்திலிருந்து ரத்தம் வழியும் சடலத்தை கால்வாயில் காவலர்கள் வீசுகின்றனர். இதை...

திருப்பூரில் இடித்து அகற்றப்பட்ட தீண்டாமைச் சுவர்- சாதி ஒழிப்பின் முதல் படி

திருப்பூர்: தீண்டாமைச் சுவர் இருப்பதாக கிடைத்த புகாரை அடுத்து திருப்பூர் மாவட்ட காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு அச்சுவரை இடித்துத் தள்ளினர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் முக்கிய சாலை, சூசையாபுரம் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட,...

நாகையில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை ; தொடங்கியது சோதனை ஓட்டம்

நாகப்பட்டிணம்: நாளை (அக்.10) முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. அதற்குமுன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பயணிகள் யாரும் இல்லாமல் அந்தச் சோதனை ஓட்டம்...

இந்தியா -இஸ்ரேல் இடையிலான ஏர் இந்தியா விமானச் சேவைகள் ரத்து

புதுடெல்லி: இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது. இஸ்‌ரேலில் கிட்டத்தட்ட 20,000 இந்தியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே...

கனடாவில் சீக்கியர்கள் எண்மர் கைது

புராம்ப்டன்: கனடாவின் ஒன்டாரியோ மாநிலம், புராம்ப்டன் நகரில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக 19 முதல் 26 வயதுக்குட்பட்ட சீக்கிய இளையர்கள் எண்மர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக பீல் பிராந்திய...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் இந்திய வம்சாவளித் தம்பதியரும் அவர்களுடைய இரு பிள்ளைகளும் வீட்டில் இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டனர். பிளேன்ஸ்புரோ எனும் பகுதியில் உள்ள வீட்டில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தேஜ் பிரதாப்...

வெற்றிகரமான ஆரம்பத்துடன் MSK & KS Cinema வின் The Road. !

நேற்று அக்டோபர் 6ஆம் தேதி உலகெங்கும் வெளியிடப்பட்ட ‘தி ரோட்’ திரைப் படத்தை மலேசியாவில் MSK Cinemas Sdn Bhd மற்றும் KS Movie Sdn Bhd இணைந்து வெளி யிட்டன.வெற்றிகரமான ஆரம்பத்துடன்...