தமிழை ஆட்சி மொழியாக்க திமுக அரசு பாடுபடும்

- முதல்வர் ஸ்டாலின் சூளுரைசெம்மொழி தமிழ ஆட்சிமொழிகலில் ஒன்றாக  ஆகும்  நாள் தமிழனின் விடுதலை நாள் என்றால் மிகையான செய்தியல்ல.  எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி,...

ஆசை நூறுவகை – செல்ஃபி எந்த வகை

சிறுத்தை தாக்கி வாலிபர்  படுகாயம்!திருச்சி-துறையூர் அருகே, சிறுத்தை தாக்கி இருவர் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த உப்பிலியபுரம் ஆங்கியம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில், மலைக்கரடு உள்ளது. அதே கிராமத்தை சேர்ந்த ஹரிபாஸ்கரன்,...

இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

முத்துலெட்சுமி ரெட்டி பிறந்த தினம்.கடந்த 1886 ஆம் ஆண்டு, ஜூலை 30-  ஆம் தேதி, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில், நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் முத்துலட்சுமி...

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரு முறை உரையாற்றிய ஒரே இந்தியப் பிரதமர் மோடி..!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு தடவை உரையாற்றிய ஏனைய நாட்டுத் தலைவர்கள் என்ற அடிப்படையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையே அந்த பெருமை சாரும். அமெரிக்க நாடாளுமன்ற அமர்வின்போது, ஒரு மணி நேரம் உரையாற்றிய பிரதமர்...

ஆன்டனியோ குட்டரெசை மீண்டும் தேர்வு செய்ய இந்தியா ஆதரவு

ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுப்புக்கு ஏற்றவர்!ஐக்கிய நாடுகள் என்பது ஒருமித்த கருத்துகளுக்குச் செவி சாய்க்கும் ஓர் அமைப்பாக இருந்து வருகிறது. இதைக் கட்டிக் காத்து  ஆளும் பொறுப்புள்ளவர் தனி வெறுப்பு விருப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க...

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி

'விடுதலை - பாகம் 2'படத்தின் படபிடிப்பை நிறைவு செய்த பிறகு நடிகர் சூரி மீண் டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் துரை...

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசம்

 64 பேரின் கதி என்ன?உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.கோப்புப்படம்லக்னோ:உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி...

இருதய மாற்று அறுவை சிகிச்சை

சிறுவனுக்கு  நிதி திரட்டும் கிராமம்சிறுவனின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு கிராமமே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செட்டிபாளையம்:கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த குரும்ப பாளையம் கிராமத்தை...

கணிதமேதை ராமானுஜன் பிறந்தநாள் : டிச 22, 1887

1887 -அது 188 188 7 7 7 7 7 7 7. .ஒரு வேளை, ஒவ்வொரு வகையிலும். தேர்.ஒரு வேளை, ஒரு வேளை,ஒரு வேளை, ஒரு வேளை,,,,...

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.பெயர் : சி. கோவிந்தராசன்பிறப்பு: 19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்ஆரம்ப கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை,...