சைக்கிள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

சைக்கிள் விற்பனை கடந்த 5 மாதங்களில் 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டூவீலர் தேவை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், செலவு குறைவு, சுற்றுச்சூழல் பாதிப்பு...

விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள போதை…

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூரியர் மையத்தில் இருந்து போதை மருந்தை மருந்தை பறிமுதல் செய்த சுங்கப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க 1.10 லட்சம் கோடி கடன் வாங்குகிறது

மாநில அரசுகளுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க, மத்திய அரசு 1.10 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும்...

ஏழைகள், சிறு தொழில்களுக்கு முக்கியத்துவம்…

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், அந்த அமைப்பின் நிா்வாக...

‘புதிய படங்கள் வெளியாகும் வரை சினிமா அரங்குகள் திறக்கப்படாது’

''புதிய படங்கள் வெளியாகும் வரை சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படாது'' என கோவா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி...

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தை

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய 1 வயது குழந்தையின் உணவுகுழாயிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு அடுத்து உள்ள கொழுந்தம்பட்டு எனும் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் ஒரு வயது மகள் நேற்று முன்தினம்...

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஹைதராபாத் !

வங்கக்கடலில் வலுப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த நிலையில், தெலங்கானாவில் கனமழை கொட்டியது. ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு...

விரைவில் ‘பரிசு’ காத்திருக்கிறது: கமல்ஹாசன்

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.கடந்த திங்கள்கிழமை ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களான...

காதலிக்கு தீ வைத்து கொன்ற காதலன்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள விஸ்ஸண்ண பேட்டா பகுதியைச் சேர்ந்தவர் சின்னாரி (26). இவர், விஜயவாடா ஹனுமன் பேட்டா பகுதியில் உள்ள ஒரு தனியார் கொரோனா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றினார்.இவரும், ரெட்டிகூடம்...

ரஜினி போடும் கணக்கு..,..

ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தான் அரசியல் கட்சி தொடங்குவது தாமதமாகி வருவதாகவும் பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜனவரி...