பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை பெரிய போட்டிகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை என இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்யப் தெரிவித்துள்ளார்.இந்திய பேட்மிண்டன் வீரர் காஷ்யப் அளித்த ஒரு பேட்டியில் கொரோனா வைரசை...

கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’ வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்..! சுற்றிவளைத்த போலீஸ்

மயிலாடுதுறை: ஊரடங்கு உத்தரவை மீறி கறி விருந்தில் கலந்து கொண்டதாக மயிலாடுதுறையில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவை மீறி கறி பிரியாணி விருந்து வைத்து ‘டிக் டாக்’...

தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா!

 -சேலம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு நேர்ந்த துயரம் சேலத்தில் தடுப்பூசி போட்ட பிறகு சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இது சுகாதாரத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம்:கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த...

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

 - தமிழகத்தில் இன்று  தொடக்கம்தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.சென்னை:தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம்...

Covid-19 எதிரான நடவடிக்கையில் இந்தியா முன்மாதிரியாக விளங்குகிறது

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது.அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும்.கொரோனாவை தடுப்பதில்...

செல்போன் கோபுரத்தின் மீதேறி போராடியவர்

135 நாட்களுக்குப்பின்  கோரிக்கைகளை ஏற்றது அரசுபஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் மாற்றங்களை மேற்கொள்ளத் தயார் என அரசின் அறிவிப்பையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்தவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில்...

இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற புதுமண டாக்டர் தம்பதி நீரில் மூழ்கி பலி

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக...

பரபரப்பான எதிர்பார்ப்புடன் வெளியாகும் ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா

இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'. செப்டம்பர் 8ஆம் தேதியன்று 41 தியேட்டர்களில் வெளியாகிறது. ஒரே ஒரு நடிகர் நடித்த...

தமிழகத்தில் 40.05% ஓட்டுப்பதிவு

சென்னை: தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி, 40.05 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 45%...

உத்தரகாண்டில் சிறுத்தை தாக்கியதில் 3 பெண்கள் பலி

பித்தோரகர்:உத்தரகாண்ட் மாநிலம் தேவால்தால் பகுதியில் உலா வரும் ஒரு சிறுத்தை அடுத்தடுத்து தாக்கியதில், 3 பெண்கள் இறந்தனர். இந்நிலையில், சிறுத்தை அப்பகுதியில் அடிக்கடி தென்படுவதால் கிராமவாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.கோப்புப்படம்சிறுத்தையை வேட்டையாடக கோரி அந்தப்...