Sunday, June 20, 2021

வேலை வாய்ப்பு இல்லாததால் ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை!

புதுடில்லி - இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது. 2018ஆம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள்...

ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது: காங்கிரஸ் எம்.பி.

விருதுநகர் - மு.க.ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது என திமுகவிற்குள்ளேயே ஒரு கூட்டம் இருப்பதாக மாணிக்கம் தாக்கூர் குற்றஞ்சாட்டினார்.  திமுக, காங்கிரஸ் கூட்டணி இடையே நாளுக்கு நாள் வார்த்தைப் போர் முற்றி வருகிறது. பொங்கல் தினத்தன்று பங்கேற்ற...

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

தமிழக அரசு முடிவு சென்னை - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது அவதூறு வழக்குத் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் ஆற்று...

தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமா?

3 ஸ்லீப்பர் செல்கள் கைது! பெங்களுரு - தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 3 பேரை தமிழக கியூபிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். பெங்களூருவில் கைது செய்யப்பட்ட முகமது ஹனிப் கான்,...

ஜே.என்.யூ.வில் நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம்!

புதுடில்லி  - டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு இந்து ரக்ஷா தள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து...

நளினியை விடுதலை செய்ய முடியாது

சென்னை - ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை...

அதிமுகவில் விலகி திமுகவில் இணையும் 2 லட்சம் பேர்!

சென்னை - தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதனையடுத்து...

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் இரு பிரிவினர் இடையே மோதல்!

விருதுநகர் - சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவில் இருபிரிவினர் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கீழ்குடி, செங்குளம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இந்தப்...

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நித்தியானந்தா எங்கே?

புதுடில்லி - சாமியார் நித்தியானந்தா இக்குவாடோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் இந்திய அரசு தெரிவித்தது. நித்தியானந்தா மீது பாலியல் புகார், குழந்தைகள் கடத்தல், சிறை வைத்தல்...

தமிழக உள்ளாட்சித் தேர்தல்: திமுக அமோக வெற்றி!

சென்னை - தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுக அமோக வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி ஆளும் அதிமுகவைவிட திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைக்...