தளபதி68! அடுத்த படப்பிடிப்பில் களம் இறங்கினார் விஜய் .

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின் மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம்,...

BIG BOSS வீட்டிற்குள் புகுந்து போட்டியாளரை கைது செய்து வனத்துறை அதிரடி

‘Big Boss’ தொலைக்காட்சி நிகழ்ச்சிப் போட்டியாளர்களில் ஒருவரை இந்தியாவின் கர்நாடக மாநில வனத்துறை கைது செய்துள்ளது. கன்னட ‘பிக் பாஸ் 10’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள வர்த்தூர் சந்தோஷ், கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியில் புலிநகம் பொருத்தப்பட்டிருந்ததே...

பிரபாஸ் பிறந்தநாளில் பால் ஊற்றி கொண்டாட்டம்

பான் இந்தியா நடிகரான பிரபாஸ், இன்று தனது 44வது பிறந்தநாளை கொண் டாடுகிறார். ரசிகர்களால் டார்லிங் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபாஸ், கடந்த 2002ஆம் ஆண்டில், ஈஸ்வர் என்ற தெலுங்குப் படத்தின் மூலம்...

நடனத்தின் போது கொத்தாக பறிபோன 10 உயிர்கள்.. என்ன காரணம்?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கர்பா நடனத்தின் போது 17-வயது சிறுவன் உள்பட 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகினர். இளம் வயதினர் மத்தியில் இருதய பாதிப்புகள் அதிகரித்து இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து...

பெண்களிடம் தவறாக நடப்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள்:மத்திய பிரதேச முதல்மந்திரி பேச்சு

போபால், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 17-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற...

அச்சு அசல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கும் கேரளா மனிதர்.

திருவனந்தபுரம்: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் போலவே அச்சு அசலாக தோற்றமளிக்கக் கூடிய கேரளா டீ கடை ஓனர்தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக இருக்கிறார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போல வேஷமிடுபவர்கள்...

நடுராத்திரி 11 மணிக்கு சமந்தாவுக்கு ….! தீயாக பரவும் வாட்ஸ்அப் சாட்!

சென்னை: நடிகை சமந்தாவுக்கு நடுராத்திரியில் பிரபலம் ஒருவர் வாட்ஸ்அப்பில் பண்ண சாட் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் நாக சைதன் யாவை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வரும்...

மலேசியாவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல்

மலேசியாவிற்கு 170,000 டன் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதால், அரிசி தட்டுப்பாடு துயரத்தில் மலேசியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி...

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார் (வயது 82). ஆன்மீகத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வந்த இவர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் கருவறைக்குள் பெண்கள் சென்று பூஜை செய்யும் வழக்கத்தை கொண்டு...

மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு- மகாராஷ்டிராவில் சம்பவம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லும் பகுதியில் மும்பை - கோவா நெடுஞ்சாலை மேம்பாலம் கட்டும்பணி நடந்து வருகிறது. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கட்டுமானப் பணிக்கான பெரிய இரும்புச் சட்டம்...