Thursday, October 1, 2020

மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி சம்பவம்: தாய், மனைவிக்கு கோயில்

மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் மதன்மோகன் (71). ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (61). இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் கடந்தாண்டு உடல்...

2 மகள்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

மதுரை மேல்வாசல் பகுதியில் தமிழ் செல்வி என்ற பெண் தனது கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தம்பதியர் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்றும் கணவர் மனைவியுடன்...

வாகனம் திருடினால் ‘லைசென்ஸ்’ ரத்து

வாகனத்தை திருடினாலோ, கடத்தினாலோ சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும்...

பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

கடலுார் மாவட்டத்தில் 28 இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.திருச்சி அருகில் உள்ள இனாம்குளத்துார் ஊராட்சியில் பெரியார் சமத்துவபுரம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி...

மோடியின் புதிய ‘வீடியோ’

பிரதமர் மோடிக்கு, விலங்குகள் மற்றும் பறவைகள் மீது தனி பாசம். காடுகளில் தங்குவதையும் விரும்புவார் மோடி. இது குறித்து, டிஸ்கவரி சேனலில் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியும் வெளியானது. சமீபத்தில் தன் வீட்டில்...

மாமனார் வீட்டில் மருமகன் இறப்பு

மாமனார் வீட்டில் மருமகன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.காஞ்சிபுரம், காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்,29; காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 26ம் தேதி தனது பிறந்த...

அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது என்பது தெரிந்ததே ஏழாம் கட்ட ஊரடங்கு வரும் 30ஆம்...

“லூடோ கேமில் அப்பா ஏமாற்றிவிட்டார்”-நீதிமன்றத்தில் பெண்

உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாடுவது என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டது லுடோ கிங் கேம்தான். உலகம் முழுக்க 300...

ஜப்பானுடன் விரைவில் 5-ஜி தொழில்நுட்ப உடன்பாடு

ஜப்பான் ஆகிய நாடுகள் 5-ஜி தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் புதிய...

வீட்டில் இருந்த 12 பாம்புகுட்டிகள் பிடிப்பட்டன

சீர்காழியில் ஒருவரது வீட்டில் நாகபாம்பு இட்ட 27முட்டைகளிலிருந்து பாம்புகுட்டிகள் வெளியேற தொடங்கின. அவற்றில் 12 பாம்புகுட்டிகளை பாம்புபிடி வீரர் பிடித்து வனபகுதியில் விட்டார். சீர்காழி கீழவீதி மேட்டுதெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். பந்தல் அமைப்பாளரான இவரது...