Tuesday, August 11, 2020

அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

டெல்லி அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையின் போது எடுத்த வீடியோ...

காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்

கொல்கத்தா நேரு குடும்பத்தினரை தவிர மற்றவர் காங்கிரசை வழிநடத்துவது கடினம் என நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின்  உயர்மட்டக்...

86வது பிறந்தநாள் விழா முரசொலி மாறன் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 86வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது    சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், தொண்டர்கள் கொட்டும் மழையில்...

ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்…

பெங்களூரு கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம்...

சட்டப்பேரவையில் அறிவித்தப்படி பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு: சேலத்தில் முதல்வர் பழனிசாமி பேட்டி

சேலம் பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று பால்கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தினசரி 2 கோடி லிட்டர்  பால் உற்பத்தியாகிறது. இதில் 1.76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு...

இதுவே எனது திட்டம்! பகிரங்கமாக அறிவித்தார் கோத்தா

இலங்கை நாட்டின் நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை திட்டத்தையே நான் அறிவிக்கின்றேன் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமகாராமவிற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அங்கு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே...

ரணிலின் ஒத்துழைப்போடு களமிறங்கும் சஜித்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்புடன் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவை எவ்வாறாவது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் எவரும் கவலையடையத் தேவையில்லை...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆதார் எண் இணைப்பு தொடர்பாக சட்ட அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கையை...

கர்நாடகாவில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு: 15 பேர் காணவில்லை என தகவல்

பெங்களூர் கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி, பிஜாப்பூர், ரெய்ச்சூர், குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கர்நாடகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய...

ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றே வேலைக்கு வருமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.