Friday, October 23, 2020

வலசை பறவைகள் சீசன்

சென்னை அருகே பழவேற்காடில், வழக்கத்தைவிட இந்தாண்டு முன்கூட்டியே, அரிய வகை வலசை பறவைகள், முகாமிட துவங்கியுள்ளன.ஆர்ட்டிக், ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும்போது, பறவைகள் தெற்கு நோக்கி வலசை வருவது வழக்கம். இப்பறவைகள், ஆண்டுதோறும்...

தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட இந்தியர்

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை நினைவு கூறும் வகையில் தூங்கியதால் துபாய் விமான நிலையத்தில் இந்திய பயணி விமானத்தை தவற விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.‘நாடோடி மன்னன்’ படத்தில் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை...

அரசு கலைக்கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் வருகிற 31-ந்தேதி வரை மூடப்படும் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்துவிட்டன. இந்தநிலையில் மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது....

மனுதாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு கவுரவ் குமார் என்பவர் நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரி மனுதாக்கல்...

வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும்

புதுடெல்லி,மார்ச் 23,- கொரோனா வைரசை கட்டுப்படுவதற்காக பிரதமர் மோடி தினமும் மாநில முதல்-மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மத்திய...

முதல்முறையாக போர் கப்பலில் பெண்கள் தேர்வு

போர்க் கப்பல்களில், ஹெலிகாப்டர்களை இயக்கும் பிரிவுக்கு, முதல்முறையாக, இரண்டு பெண் அதிகாரிகள், கப்பல் படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளிலும், பெண்கள் களத்தில் பணியாற்றுவது அதிகரிக்க துவங்கிஉள்ளது. ஆனாலும், போர்க்...
கேதார்நாத்

கேதார்நாத் ஆலய நடை திறப்பு – மோடி சார்பில் முதல் பூஜை

டேராடூன்,ஏப்ரல் 30- உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவாலயங்களான கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பனி காரணமாக, 6 மாதங்கள் மூடப்பட்டு இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையே அக்கோவில்கள் திறக்கப்படும். அதன்படி, கேதார்நாத்...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,ஏப்ரல் 07, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது.  இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,281-ல் இருந்து 4,421 ஆக...

சூர்யா உருவ படத்தை எரித்து இந்து முன்னணியினர் போராட்டம்

சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இது பெரும் பொருளானது என்றாலும் நீட் தேர்வு மத்திய அரச்யு வழிகாட்டலில்...

சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ்

ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை. கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை...