பார்வையாளர் எண்ணிக்கை: தாஜ்மஹாலில் குறைந்தது

ஆக்ரா : தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை, 2019 உடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால், 76 சதவீதம் குறைந்துள்ளது.உத்தர பிரதேசத்தின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால், உலக அதிசயங்களில்...

‘அமைதி’யும் இந்தியாவின் ‘இருமுனை’ வியூகமும்!

-எல்லையில் சீனாவுடன் மீண்டும் பேச்சுசீன எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் எல்லையில் பதற்றம் குறையுமா? இந்தியா முன்னெடுத்துள்ள 'இருமுனை' வியூகம் பலனளிக்குமா?  லடாக்கில் உள்ள பாங்காங்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

 நேபாளத்தின்  புதிய பிரதமர்பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.காத்மாண்டு:நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால்  பிரதமர் கே.பி. சர்மா...

இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்புஇலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல்...

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத் காலமானார்

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக தந்து 92வது வயதில் காலமானார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான சலங்கை ஒலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார்....

மூத்த குடிமக்களுக்கு இலவச பாஸ்

மாநகர பஸ்களில்   திட்டம் மீண்டும் தொடக்கம்-வருகிற 1-ஆம் தேதியில் இருந்து சென்னை மாநகர பஸ்களில் மூத்த குடிமக்களுக்கு இலவச பாஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.)...

ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் எம்.ஜி.வைத்யா மறைவு

ஆா்எஸ்எஸ் மூத்த தலைவரும், அந்த இயக்கத்தின் முதல் செய்தித் தொடா்பாளருமான எம்.ஜி.வைத்யா சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 97.இதுதொடா்பாக அவரின் பேரன் விஷ்ணு வைத்யா பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், 'எனது தாத்தா எம்.ஜி.வைத்யாவின்...

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதய விழா

மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் சதய விழா கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், ராஜராஜ சோழன் சிலைக்கு...

தூக்கத்தால் விமானத்தை தவற விட்ட இந்தியர்

தூங்காதே தம்பி தூங்காதே என்ற பாடலை நினைவு கூறும் வகையில் தூங்கியதால் துபாய் விமான நிலையத்தில் இந்திய பயணி விமானத்தை தவற விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.‘நாடோடி மன்னன்’ படத்தில் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை...

தேசத்துரோகச் சட்டம் தேவையா? இது ஆங்கிலேயர் காலச் சட்டமாயிற்றே!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி?முன்னாள் மேஜர் ஜென்ரல் எஸ்.ஜி.வோம்பாட்கெர், 'கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தேசத்துரோக வழக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்...