Home சினிமா

சினிமா

நானும் சூர்யாவும் தயார் – நடிகை ஜோதிகா

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வாரம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவும், ஜோதிகாவும் வீட்டில் இருந்தபடியே...

‘அரசியல் பேசும் அம்மன்’ – வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா...

தமிழக அரசுக்கு சூர்யா நன்றி

நீட் தேர்வை க்ளியர் செய்யும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதில் 7.5 சதவீத “கிடைமட்ட இடஒதுக்கீடு” வழங்கும் மசோதாவை, தமிழக சட்டமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது. இதற்கு நன்றி...

தயாரிப்பாளரான நமீதா!

திருமணத்திற்கு பின், மீண்டும் நடிக்க வந்த நடிகை நமீதாவுக்கு, எதிர்பார்த்தபடி படங்கள் அமையவில்லை. சில காலம், சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், தற்போது, பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். சினிமா தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். நமீதா புரொடக் ஷன்ஸ்...

சினிமா படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்

சினிமா படத்தொகுப்பாளர் ஜி.ஜெயச்சந்திரன் மாரடைப்பால் நேற்றுமரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. விஜயகாந்த் நடித்து, திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'ஊமை விழிகள்' படத்தில், படத்தொகுப்பாளராக ஜெயச்சந்திரனை, தயாரிப்பாளர் ஆபாவாணன் அறிமுகம் செய்தார். அந்த...

புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு கொடுத்த சீரியல் நடிகை!

திருவனந்தபுரம் சினிமா பிரபலங்களுக்கென ஜாலியான வாழ்க்கை , காசு பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று நம்மில் சிலர் கற்பனையில் பேசி கொண்டும் நினைத்து கொண்டும் இருக்கிறோம். ஆனால் அவர்களும் நம்மைப்போல பல பிரச்சனைகளில்...

அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினி

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் மீண்டும் ரஜினி .  வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கியவர் சிவா. தற்போது ரஜினி நடிக்கும்...

முத்திரையை பதித்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பிறந்தநாள்

அம்மன், நீலாம்பரி, ராஜாமாதா ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் தனது முத்திரையை பதித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுறாங்க. நடனக் கலைஞராக மேடைகளில் தனது நாட்டியத் திறமையால் ஜொலித்த ரம்யா கிருஷ்ணன்,...

தேசிய விருது பெற்ற பிரபல இளம் நடிகர்; சாலை விபத்தில் மூளைச்சாவு

சென்னை: பிரபல கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்துள்ளனர். 38 வயதே ஆன கன்னட நடிகரான சஞ்சாரி விஜய் நேற்று ...

எனக்கு ஏதாவது நடந்துச்சுனா சூர்யா தான் பொறுப்பு

தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பின் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் திரிஷா தன்னை காப்பியடிப்பதை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS