Sunday, April 5, 2020
Home விளையாட்டு

விளையாட்டு

தன்னைத்தானே தனிமை படுத்திக்கொண்ட மேரி கோம்

இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் சமீபத்தில் ஜோர்டானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மேரி கோம் தகுதிப் பெற்றார். ஜோர்டானுக்கு செல்லும் முன் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால்...

2020 ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க நெருக்குதல்

தோக்கியோ - 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்ததற்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரீஸ் தடகள வீராங்கனை கெத்ரினா நேற்று கூறுகையில் அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டாளர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த மறுக்கிறது. ஒரு போட்டியில் பல நாடுகளைச்...

விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை கொரோனா

வாஷிங்டன்,மார்ச் 19- சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் கோரதாண்டவம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், பலத்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீடுகளில் முடங்கி கிடக்கும்...

ஒலிம்பிக் தீபத்தை பெற சிறப்பு விமானம் புறப்பட்டது

டோக்கியோ,மார்ச் 19- 32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்தப்படுகிறது. கொரோனா வைரசின் கோரப்பிடி உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தை உருவாக்கி விட்டதால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று அவ்வப்போது சர்ச்சை கிளம்புகிறது. ஆனால், ஒலிம்பிக்...

கொரோனா குறித்த விழிப்புணர்வு: சிந்து சவால்

புதுடெல்லி, மார்ச் 19- இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். கொரோனா பரவாமல் தடுக்க அடிக்கடி கைகழுவ வேண்டும் என்று கூறியுள்ள அவர் கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ...

விழிப்புணர்வுடன் இருங்கள் – விராட்கோலி வேண்டுகோள்

புதுடெல்லி, மார்ச் 16- கொரோனா வைரசின் கொடூர முகம் இந்தியாவிலும் தலைதூக்க தொடங்கி விட்டது. இதனால் வருகிற 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்த 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான...

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது

ஒலிம்பியா, மார்ச் 14- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை...

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி சிந்து தோல்வி… ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறி…!

இந்திய வீராங்கனை பி.வி சிந்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் தோல்வியடைந்தார்.ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. அந்த போட்டியில் பி.வி சிந்து, ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி சிந்து 21-12...

கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அனைத்து வகை விளையாட்டு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. இந்த லீக்கின் முன்னணி அணியான திகழ்வது யுவென்டஸ். இந்த அணிக்காக விளையாடி வந்த...

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

ரோம் - போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக விளங்குகிறார். இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் அணிக்கும் ஸ்பெய்ன் லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் அணிக்கும் விளையாடினார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இத்தாலி லீக் கிண்ணப் போட்டியில் ஜூவெண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்....
error: Content is protected !!