Monday, December 6, 2021

பனிசறுக்கு போட்டி விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் ஶ்ரீ அபிராமி

இளம் தேசிய பனிசறுக்கு வீராங்கனையான சி.ஸ்ரீ அபிராமி நேற்று எஸ்தோனியாவில் நடந்த நார்வா கோப்பை 2021 இன் Cubs B girls’ free-skating பிரிவில் (வெள்ளி பதக்கம்) இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.   மலேசியாவின் பனிசறுக்கு இளவரசி என்று அழைக்கப்படும் ஒன்பது வயது சிறுமி 16 ஸ்கேட்டர்களில் 26.55...

World Stroke Day 2021: பக்கவாதம் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் இந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது..!

உலகில் நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு பக்கவாதம் முக்கிய காரணமாக இருக்கிறது. பல்வேறு வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. உணவுப் பழக்கம் இதில் முக்கிய இடம் வகிக்கிறது. எனவே நாம் வழக்கமாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை ஒழுங்குப்படுத்தினாலே பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கலாம். அந்த...

பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிட்டால் இந்த பிரச்சனை வருமாம்.. உஷாரா இருங்க..

பாலும் பழமும் என்ற சொல்லில் பழம் என்பது வாழைப்பழத்தையே அதிகமாக சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக கலந்தால் உடல்நலத்திற்கு கேடு தரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.அதாவது வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்கும் என புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. ஃபிட்னெஸ்...

குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜில்) இந்த பொருட்களை வைக்கக் கூடாதாம்

பொதுவாக நாம் சமைக்க பயன்படுத்தும் மற்றும் சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜில் வைக்கவேக் கூடாது. அவை என்னென்ன என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... வெங்காயம் வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும்...

சிலாங்கூர் தடகள சங்கத்தின் பணம் கையாடல் விவகாரம் – தலைவர் எஸ்.எம்.முத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கம்?

கோலாலம்பூர்: சிலாங்கூர் தடகள  சங்கத்தின் நிலையான வைப்பு கணக்கில் இருந்து  100,000 வெள்ளி பணம் கையாடல் செய்ததாக கூறப்படும் வழக்கில் எஸ்.எம்.முத்துவின் தலைவர் பதவி மற்றும் வாழ்நாள் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மலேசிய தடகள கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் முத்து மற்றும் இரண்டு SAA அதிகாரிகளுக்கு...

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை கொடுங்கள்

குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவுகளை வித்தியாசமான முறையில் நீங்கள் தயார் செய்து கொடுக்கும்போது, அந்த உணவை சாப்பிட்ட மகிழ்ச்சியிலேயே நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருப்பார்கள். இதேவேளை குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் உணவுகள் அவர்களுக்கு ஊட்டச்சத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கவேண்டும். அப்படியான உணவுகள் என்ன என்று...

இன்று உலக உணவு நாள் – எப்போது, எதனால் வந்தது?

உணவு, உடை, இருப்பிடம்... இந்த மூன்றும்தான் மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவைகள். இவற்றில் முதன்மையான அடிப்படைத் தேவையாக இருப்பது உணவு.   மனிதன் மட்டுமின்றி உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். உணவு மூலமாக ஊட்டச்சத்துகளைப் பெற்று உடல் இயங்குகிறது. நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ ஊட்டச்சத்துள்ள உணவுகளை...

இதய பராமரிப்பு, எடை குறைப்பு… பூசணி விதை எவ்வளவு முக்கியம் தெரியுமா?

ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுவது சத்தான உணவு. இயற்கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களுமே நமக்கு பல வழிகளில் நன்மை சேர்க்கிறது. உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்ப இயற்கையில் கிடைக்கும் சிறிய உணவு கூட நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் நன்மை...

தைராய்டு பிரச்சனையை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

நமது இதய துடிப்பு, சுவாசம், செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை சீரான அளவில் பராமரிக்க உதவும் T4 (தைராக்ஸின்) மற்றும் T3 ஹார்மோன்களை வெளியிடுகிறது தைராய்டு சுரப்பி. உடல் சரியாக செயல்பட முக்கிய பங்கு வகிக்கும் சுரப்பியான தைராய்டில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக ஒருவர் ஹைப்பர் தைராய்டிஸம்,...

வெளியில் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கனுமா..? இதோ இருக்கு சூப்பர் டிப்ஸ்..!

வெளி உணவுகளை சாப்பிடுவது எடை அதிகரிக்க முக்கியமான மற்றும் முதன்மை காரணம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இன்று பலரும் உடல் பருமன் உள்ளிட்ட எடை ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். முன்பை போல இல்லாமல் தற்போது உடல் எடை ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே...