Sunday, June 13, 2021
Home தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளி

கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது. இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...

தேசிய வகை தமிழ்ப்பள்ளி கோத்தா பாரு  தோட்டம் தமிழ்ப்பள்ளி நமது தேர்வு!

சாந்தி ராஜன் கோப்பெங், ஜன- 27 கோத்தா பாரு தோட்டம் முன்னாள் வாசி பெரியவர் சுப்ரமணியம்  சிம்மாதிரி ( வயது 75)  இந்த முன்னாள் இரப்பர் தோட்டத்தில் செயல்பட்ட தமிழ்ப்பள்ளி இப்போது பிரதான முக்கிய சாலை அருகே கம்பீரமாக தோற்றமளிக்க அப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க  தாமும் பிரச்சாரத்தில். இறங்கியுள்ளதாக இன்முகத்துடன் சொன்னார். போக்கு வரத்து வசதி இருக்க  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சிக்கல் இருக்காது என கருத்து தெரிவித்த...

தமிழ் தமிழர்களின் நெற்றிக்கண்

கவின்மலர் விந்தையிலும் விந்தையான விஞ்ஞான படைப்புகளை உருவாகலாம். ஆனால், பண்பட்ட மனிதனாக, மனித உணர்வு மிளிரும் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை உலகுக்கு சொல்லித் தருவது தமிழ். எவ்வுயிரையும் தன்னுயிர்போல் நேசிக்கும் பண்பு; யாதும்...

உருமாற்று பள்ளியாக தாப்பா தமிழ்ப்பள்ளி

ராமேஸ்வரி ராஜா தாப்பா, ஜன. 16 : உருமாற்று பள்ளியாக புதிய கல்வி முறை, மெய்நிகர் கற்றல், திறன்பலகை வழி போதனை, மெய்நிகர் நுழைவு மையம், ஒளிப்பதிவு அறை, கண்காட்சி அறை, குளிர்சாதன வசதியுடன் நூலகம், நவீன கணினி அறை,...

சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 4246

எம்.எஸ்.மணியம் பந்திங் ஜன 26, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டு முதலாம் வகுப்பில் 4246 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக 1164 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள வேளையில் பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்தில்...

புதிய இடத்தில் லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப்பள்ளி காட்டுமானாப் பணிகள் தொடங்கி விட்டன

புத்ராஜெயா லாடாங் புக்கிட் ஈஜோக் தமிழ்ப் பள்ளி இடமாற்றம் செய்யப்பட்டு சுங்கை பீலேக்கில் புதிய கட்டடம் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2019, செப்டம்பர் 1இல் தொடங்கின.இதன் ஆகக்கடைசியான நில வரங்கள் குறித்து...

பன்முகத் திறமைகொண்ட ஆசிரியர் குமணன் !

செ.குணாளன் ஜூரு, பிப் 17 – ஜூரு தமிழ்ப்பள்ளியில் பன்முகம் கொண்ட திறமைகொண்ட  ஆசிரியராக வலம் வரும் ஆங்கில மொழி ஆசிரியர் குமணன் கணேசன் தன் சொந்த முயற்சியில் மாணவர்களின் இயங்கலைப் பாடத்திற்கு உதவி வருகிறார். கோவிட்-19 தொற்று...

தமிழ்ப்பள்ளி மட்டும்தான் நமது தேர்வு….

ச. மு. கணேசு. கூலிம், கெடா தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும் என்ற சுலோகம் கடந்த சில தினங்களாக நம்மிடையே பேசப்பட்டும் பரப்பப்பட்டும் வருகிறது. நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில்...

JUAL BEG GUNA SEMULA TAMPING KOS BELI TABLET

Geogetown, Feb 15- Kesungguhan pihak Sekolah Jenis kebangsaan Tamil (SJKT) Bayan Lepas di Pulau Pinang yang mengambil inisiatif menjual beg boleh guna semula akhirnya mebuahkan...

இயங்கலை வகுப்புகள் நடந்தாலும் மாணவர்களின் பதிவுக்கு காலம் கடத்த வேண்டாம்.

கவின்மலர் பாரிட் புந்தார், ஜன.20- மலேசியாவில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளின் 2021 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு இன்று முதல் தொடங்கினாலும் இன்னமும் தங்கள் பிள்ளைகளை ஒன்றாம் ஆண்டிற்குப் பதிந்துக்கொள்ளாத பெற்றோர் மேலும் காலம் கடத்தாமல் தங்கள்...