அமெரிக்க நகரை படையெடுத்துள்ள மில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள்..!!

அமெரிக்காவின் நெவேடா மாநிலத்தில் உள்ள எல்கோ நகர மக்கள் வித்தியாசமான சோதனையை எதிர்நோக்கியுள்ளனர். ‘மொர்மான்’ என்னும் வெட்டுக்கிளிகள் தற்போது எல்கோ நகரில் பார்க்கும் எல்லா திசைகளிலும் காணப்படுகின்றன. சாலைகள், வீடுகள், மருத்துவமனைகள் என எல்லா...

சிரியாவில் ரஷிய விமானப்படை அதிரடி தாக்குதல்.

- 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் பலிசிரியாவில் அரசுக்கு ஆதரவாக ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.மாஸ்கோ:சிரியாவில் அரசுப்படைகள் மற்றும் அரசு ஆதரவு படைகள் மீது ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து...

காரமான உணவு சாப்பிட்டதால் தொடர் இருமல்: பெண்ணுக்கு எலும்பு முறிவு !

சீனா, ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இந்தப் பெண் காரமான உணவை உண்டதால் அதிக இருமல் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் இருமலால் 4 விலா எலும்புகளில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அந்த பெண்ணுக்கு...

ஜப்பானில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின

டோக்கியோ (ராய்ட்டர்ஸ்) - ஜப்பானின் இபராக்கி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின. இபராக்கி ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் கான்டோ...

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் 50 பேர் கைது

பீஜிங்:சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் அரசு பதவி விலக வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள்...

உலகளவில் இந்த வார இறுதிக்குள் மரணங்கள் 100,000ஐ தொடும்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 90,011 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 15,39,118 பேர் பாதிக்கப்பட்டு 3,40,586 பேர்...

வான்கோழிக்கு இரண்டரை லட்சம் செலவாம்! – அமெரிக்காவில்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏதோ வான்கோழியை மன்னித்தார் என்று செய்திகள் வருகின்றனவே? அந்த வான்கோழி அப்படி என்னதான் தீங்கு செய்தது?வான்கோழிகளுக்கு அமெரிக்காவிலும் வாக்குரிமை இல்லை. எனவே அது டிரம்புக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. ...

டெல்டா வகை உருமாற்ற தொற்று

அதிகளவில் பரவக்கூடியது என எச்சரிக்கைஜெனிவா: உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை... இதுவரை காணப்பட்ட வகைகளிலேயே டெல்டா வகை மாறுபாடு அதிகளவில் பரவக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்...

ஆப்கானிஸ்தான் விமானத் தாக்குதல்: 37 பயங்கரவாதிகள் பலி!

காபூல் -ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற விமானத் தாக்குதலில் 37 தலிபான் பயங்கரவாதிகள் பலியான தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:ராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை...

இந்திய இராணுவத்தை வெளியேற்றிய மாலத்தீவு சீனாவுடன் இராணுவ ஒப்பந்தம்

மாலி: மாலத்தீவில் இருந்து இந்திய இராணுவத்தின் முதல் குழுவை வெளியேற்றுவதற்கான கெடு இன்னும் ஐந்து நாள்களில் முடிய உள்ளது. இந்நிலையில் சீனாவுடன் இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது மாலத்தீவு. அதன்படி மாலத்தீவுக்கு சீனாவின் இலவச இராணுவ...