மனித கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் பெண் உள்ளிட்ட 3 பேர் கைது; 6 பேர்...

மூவாரில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக, சந்தேகத்தின் பேரில், ஒரு பெண் உட்பட, மூன்று உள்ளூர் நபர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். மாலை 4 மணியளவில் இங்குள்ள ஜலான் அப்துல் ரஹ்மான் மற்றும் ஜலான்...

‘நமக்கு உதவுபவர்களுக்கு நாம் உதவுவோம்’ – வெளிநாட்டு ஊழியர்கள் இலவசமாகப் பொருள்களை ‘வாங்க’ சிங்கப்பூரில்...

சிங்கப்பூர், செப்டம்பர் 5: எண் 470, அப்­பர் பாய லேபா­ரில் புதி­தா­கத் திறக்­கப்­பட்டுள்ள கடை­யில், குடை­கள், பைகள், கால­ணி­கள், தண்­ணீர் பாட்­டில்­கள், காற்­றா­டி­கள், மெத்­தை­கள் போன்­ற­வற்றை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இனி இல­வ­ச­மா கப் பெற்­றுக்­கொள்ள...

சிங்கை துணைப் பிரதமர் மலேசியாவிற்கு நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ வருகை

செப்பாங், செப்டம்பர் 4 : சிங்கப்பூர் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இங்கு வந்தடைந்தார். ஜூன் 2022 இல் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்ட...

ஜோ லோ ஷங்காய் டிஸ்னிலேண்டில் காணப்பட்டார் என்கிறார் பத்திரிகையாளர்

1மலேசியா டெவலப்மென்ட் சென்.பெர்ஹாட் (1எம்டிபி) ஊழலுடன்  தொடர்புடைய, தப்பியோடிய தொழிலதிபர் லோ டேக் ஜோ, 2019 இல் சீனாவில் உள்ள ஷங்காய் டிஸ்னிலேண்டில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. Billion Dollar Whale ஆசிரியர்கள் மற்றும் விருது...

சீன விசா அனுமதிகளை கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் சீனாவிற்குள்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 : செல்லுபடியாகும் சீன விசா அனுமதிகளை வைத்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகஸ்ட் 24 முதல் சீனாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக மலேசியாவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகம், இன்று சனிக்கிழமை...

இந்தோனேசியாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தெற்கு சும்பாவில் இன்று காலை 8.18 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) அறிக்கையின்படி, இந்தோனேசியாவின் பிமாவில் இருந்து 355 கிலோமீட்டர்...

J&J டால்கம் பவுடர் விற்பனை 2023 இல் நிறுத்தப்படுகிறது

நியூயோர்க், ஆகஸ்ட் 12 : பல்வேறு வழக்குகள் அழுத்தங்களிக்கு பிறகு, ஜான்சன் & ஜான்சன் (J&J) நிறுவனம் இறுதியாக 2023 இல் உலகளவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடரை விற்பனை செய்வதை நிறுத்துகிறது. நுகர்வோர் பாதுகாப்பு...

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண்ணைகளில் பணிபுரியக்கூடாது என மலேசிய மாணவர்களுக்கு எச்சரிக்கை

கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்று பண்ணைகளில் வேலை செய்யக் கூடாது என்று மாணவர்களை எச்சரித்துள்ளார். மலேசியர்கள் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் பண்ணைகளில் ஆப்பிள்களைப் பறிக்கச் செல்லும்...

தைவான் மீது படையெடுக்க சீனா தயாராகிறது- வெளியுறவு துறை அமைச்சர் தகவல்

தைப்பே, ஆகஸ்ட் 9 : தைவான் மீது படையெடுப்புக்கு தயாராக சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று தைவான் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார். தைவான் ஜலசக்தி மற்றும் முழு...

படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி; 35 பேர் காப்பாற்றப்பட்டனர்

போர்ட் கிள்ளானில் இன்று நாட்டிற்குள் நுழைய முயன்றபோது படகு மூழ்கியதில் ஒருவர் இறந்தார், மேலும் 35 இந்தோனேசிய சட்டவிரோத குடியேற்றவாசிகள் (PATI) பாதுகாப்பாக உள்ளனர். PTI க்கள் அனைவரும் MV NCC நஜேம் என்ற...