75 வயதில் அகிலத்தை வியக்கவைத்த அகிலம் அம்மா

கொழும்பு: அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையின் முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி.அகிலத்திருநாயகி அம்மா இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். வயது என்பது ஒரு நம்பர்தான்...

தொலைபேசி மோசடியில் ஈடுபட்டதாக 7 ஜப்பானியர்கள் கைது

கோலாலம்பூர்: நவம்பர் 13 ஆம் தேதி இங்குள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தொலைபேசி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு ஜப்பானியர்களை போலீசார் கைது செய்தனர். புக்கிட் அமான் வணிக குற்றப் புலனாய்வு...

ஒரே ஆண்டில் 70,000 பேரை காவு வாங்கிய சீனாவின் போதைப்பொருள்!- அதிர்ச்சியில் அமெரிக்கா

சீனாவில் இருந்து அதிக ஆபத்தான போதை மருந்தான ஃபெண்டானில் புழக்கம் தொடர்பிலான நடவடிக்கை முன்னெடுக்க அமெரிக்கா புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது.கடந்த ஒரே ஆண்டில் அமெரிக்காவில் ஃபெண்டானில் (fentanyl) போதை மருந்து காரணமாக...

செங்கடலில் இஸ்ரேல் சரக்கு கப்பல் கடத்தல்… ஹவுதி அமைப்பினர் அதிரடி

காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக, பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஹவுதி தீவிரவாத அமைப்பினர் கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த அக்டோபர் 7ம்...

தாய்லாந்தின் மூவ் ஃபார்வர்ட் கட்சியுடன் இணைந்து பணியாற்றவுள்ள மூடா

 மே மாதம் நடைபெற்ற நாட்டின் தேசியத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற Thailand’s Move Forward Party (MFP) கட்சியுடன் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்பை மூடா அமைக்க உள்ளது. ஒத்துழைப்பை முறைப்படுத்த MFP யின்...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த ChatGPT நிறுவன CEO அதிரடி நீக்கம்!

ChatGPT செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த OpenAI நிறுவனத்தின் CEO பொறுப்பில் இருந்து சாம் ஆல்ட்மேன் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது அந்த துறை சார்ந்தவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் தொடர்ந்து...

கொள்கலனில் மீன் பண்ணை! அசத்தும் சிங்கப்பூர்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் நகர்ப்புற கொள்கலன் மீன் பண்ணை இன்று தொடங்கப்பட்டது.2030க்குள் சிங்கப்பூர் அதன் உள்நாட்டு உணவுத் தேவையில் 30 விழுக்காட்டைப் பூர்த்தி செய்வதில் உள்ளூர் நகர்ப்புற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் இன்னும் உடன்பாடு இல்லை: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சனிக்கிழமை...

இஸ்ரேலின் ஏவுகணைக்கு இரையான டாக்டர் மகாதீரால் கட்டப்பட்ட காஸா மருத்துவ நிலையம்

பெட்டாலிங் ஜெயா: கடந்த நவம்பர் 7ஆம் தேதி காஸாவில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வெடிகுண்டு தாக்குதலில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டின் கீழ் செயல்பட்டுவரும் அமைப்பு ஒன்றினால் காஸாவில் நடத்தப்பட்டுவந்த மருத்துவ நிலையம் தகர்க்கப்பட்டது. இதனால் மிகுந்த...

அண்டார்டிகாவில் தரையிறங்கியது பயணிகள் விமானம்!

உலகில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி புதிய சாதனையை படைத்துள்ளது.பனி படர்ந்த அண்டார்டிகாவை அடைவது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலான பணியாகவே இருந்து வருகிறது. ஆனாலும் ஆராய்ச்சி உட்பட...