ஃபேஸ்புக் போலவே இனி வாட்ஸ்ஆப் புரொஃபைல் படங்களுக்கும் பாதுகாப்பு

தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மேத்தா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக...

Google Pay சேவை ஜூன் 4 முதல் நிறுத்தப்படுகிறதா?

ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் G Pay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த...

மியான்மர் ராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு: அதிகமான அகதிகள் மலேசியாவுக்குத் தப்பிச் செல்ல வழி...

மியான்மரில் உள்ள சின் சமூகத்திற்கான அகதி ஆர்வலர் ஒருவர், ஏப்ரலில் மியான்மர் ராணுவத்தில் அதிக இளைஞர்கள் மற்றும் பெண்களை சேர்க்கும் திட்டம் மலேசியாவிற்கு   அதிக அளவிலான அகதிகள் வருவதற்கு வழி வகுக்கும்...

அனைத்துலக சட்டங்கள், பாலஸ்தீனிய உரிமைகளை மீறுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் -மலேசியா

கோலாலம்பூர்: இஸ்ரேல் அனைத்துலக சட்டங்களை மீறுவதையும், பாலஸ்தீனிய மக்களின் சுயநிர்ணய உரிமையின் ஒவ்வொரு அடிப்படை கூறுகளை மீறுவதையும் முதலில் நிறுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் கூறினார். இஸ்ரேலின் நடவடிக்கைகள்...

2024 அனைத்துலக தாய்மொழி தினம்; நம் தாய்மொழி சிறப்புகளை போற்றுவோம்

கோலாலம்பூர்: தகவல் பரிமாற்றத்தின் அடித்தளம் மொழிகள் தான் எனலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழி மீது மரியாதை கொடுப்பது சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகம் முழுக்க ஏராளமான மொழிகள்...

வெளிநாட்டினர் செலுத்த வேண்டிய 100 மில்லியன் ரிங்கிட் மருத்துவமனை கட்டணம் குறித்து அமைச்சகம் விவாதிக்கும்

2023 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டினர், குறிப்பாக ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் செலுத்த வேண்டிய மருத்துவமனை கட்டணங்களில் சுமார் RM100 மில்லியன் நிலுவையில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் விவாதத்தில் உள்ளது. தலைமை சுகாதார இயக்குநர் ஜெனரல்...

மானிய விலை பெட்ரோல் கடத்த முயன்ற தாய்லாந்து நாட்டவர் கைது

ஈப்போ: மானிய விலையில் பெற்ற பெட்ரோலை கடத்துவதாக தனது வாகனத்தின் டேங்கை மாற்றியமைத்த சந்தேகத்தின் பேரில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் (KPDN ) பேராக்...

நியூயார்க்கில் வர்த்தகம் செய்ய டிரம்ப்புக்கு மூன்றாண்டுகள் தடை

நியூயார்க்: வங்கிகளை ஏமாற்றி கூடுதல் கடன் தொகை பெறும் நோக்கில் தமது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்திக் காட்டிய குற்றத்துக்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு $354.9 மில்லியன் அமெரிக்க டாலர் ($479...

தாஜ்மஹாலில் தேசியக் கொடியை ஏந்திய மலேசியர்களுக்கு கண்டனம்

இந்தியாவின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் மலேசியக் கொடியை அசைத்த 6 மலேசிய பெண்கள் கண்டிக்கப்பட்டுள்ளனர். ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, நேற்று காலை 8 மணியளவில் பெண்கள் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியுடன் பிரபலமான சுற்றுலா...

கடல் உணவுப் பிரியர்களுக்கு மலாக்கா Jongker walk உணவுச் சந்தை

ரெ. மாலினி மலாக்கா: 2024 “மலாக்காவிற்கு வருகை ஆண்டு” எனும் மலாக்கா மாநில அரசாங்கத்தின் திட்டத்தை முன்னெடுத்து மலாக்கா சுற்றுலாத்துறை ஒத்துழைப்பில் பல்வேறு கலை அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மலாக்கா மாநிலம் முழுவதும் அரங்கேற்றம் கண்டு...