சாமான்யர்களின்   மரணங்கள் சரித்திரமாவதில்லை

ஒரே ஒரு காரணத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் 5,108 பேர் மரணம் எய்தியிருக்கின்றனர். நெருக்கமான குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறோம் - ஒரே காரணம் கோவிட்-19. மலேசிய வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான...

சத்குருவை மீண்டும் உசுப்பேற்றும் அமைச்சர்

 'தூசு தட்டி' வருணனை ஆரம்பம்!கோவை: ஈஷா நிறுவனர் சத்குரு, ஆறு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட, 'மண்புழு ஓர் ஹிந்து' என்ற டுவீட்டை தற்போது பகிர்ந்து, கேலியாக பதிலளித்து, அவரை வம்பிழுத்துள்ளார், தமிழக நிதியமைச்சர்...

பச்சைக்கற்பூரம் பயன்படுத்துவதன் சிறப்பு; ஆரோக்கியமும் ஆன்மீகமும்

கோலாலம்பூர் , (ஜூலை 2) : கற்பூரம் என்றதும் நமக்கு உடனே ஞாபகம் வருவது  தீபாராதனை காட்டும் போது பயன்படுத்தும் கற்பூரம்தான். ஆனால் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பச்சைக்கற்பூரம் வேறு....

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு

வழங்கக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கைதமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் தயாரிப்பாளர் சங்க...

சீனாவால் ஏற்படப் போகும் அடுத்த கட்ட பேராபத்து..

ஏவுகணை குழிகளை நிறுவுகிறது! சீனா தனது ஆயுதங்களை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் சீனா தனது ஏவுகணை திறனை விரைவாக அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. அந்நாட்டின் வடமேற்கு நகரமான யூமெனுக்கு அருகிலுள்ள ஒரு பாலைவனத்தில்...

மரத்தில் ஒரு செயற்கைக்கோள்

 ஈ.எஸ்.ஏ., விண்ணில் ஏவும்! மரக்கட்டை ஒரு சாதாரண பொருள். செயற்கைக்கோள், உயர்தொழில்நுட்ப வகையைச் சேர்ந்தது. இந்த இரண்டையும் இணைத்திருக்கிறது ஈ.எஸ்.ஏ., எனப்படும் ஐரோப்பிய விண்வெளி முகமை.'வுட்சாட்'. இந்தப் பெயரில், ஒரு நேனோ செயற்கைக்கோளை, 2022 இன்...

இன்று உலக யுஎஃப்ஒ தினம்;

வரலாற்று முக்கியத்துவ நாள்அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதியன்று உலக யுஎஃப்ஒ தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக யுஎஃப்ஒ தினம் என்பது உலகெங்கிலும் உள்ள...

தப்பிக்க உதவிய பிறந்தநாள் கேக்

பின் தொடர்ந்த சிறுத்தைசிறுத்தை 500 மீட்டர் தூரம் வரை தங்களைப் பின்தொடர்ந்ததாகவும், மரணத்திலிருந்து தப்பித்ததாகவும் சபீர் கூறி உள்ளார்.புதுடெல்லி:மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூரில் நேற்று மாலை பிரோஸ், சபீர் மன்சூரி ஆகியோர் இரு...

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு

 எண்ணிக்கை 18.33 கோடியைக் கடந்ததுஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39.70 லட்சத்தைத் தாண்டியுள்ளது.ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று...

பிலிப்பைன்சில் வெடித்துச் சிதறிய எரிமலை

ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்கடைசியாக 2020 ஜனவரியில் தால் எரிமலை வெடித்து சிதறியபோது, 1.35 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.மணிலா:பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரியதும்,...

கனடாவில் சுட்டெரிக்கும் வெய்யில்

 பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்புகனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.ஒட்டாவா:உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா....

லண்டன் அரண்மனையில் இளவரசி டயானாவுக்கு சிலை திறப்பு

பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் 60-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, லண்டன் அரண்மனை தோட்டத்தில் அவருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.லண்டன்:உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்டவர் பிரிட்டிஷ் இளவரசி டயானா. இளவரசர் சார்லசை காதலித்து திருமணம் செய்த...

Lelaki jatuh dari tingkat 15, sebulan setelah isterinya meninggal dunia...

PETALING JAYA: Seorang pemandu lori yang disahkan positif Covid-19 ditemui maut, sebulan selepas isterinya meninggal dunia akibat virus sama. Ketua Polis Daerah Ampang Jaya, Mohamad...

தன்னார்வ உணவு விநியோஸ்கதர் லோரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

கோத்த கினபாலு:  பெனாம்பாங்கில் உள்ள பழைய பாப்பர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த தன்னார்வ உணவு விநியோகஸ்தர் லோரியால் மோதி இழுத்துச் செல்லப்பட்ட  சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். வியாழக்கிழமை (ஜூலை 1) பிற்பகல் 1.50...

இந்தியாவிலிருந்து கடத்த முயன்ற 14,150 Kg அரிசி சுங்கத்துறையால் பறிமுதல்.

ஷா அலாம், (ஜூலை 1) : கடந்த மாத தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் கடத்தப்பட இருந்த 14,150 கிலோகிராம் அரிசியை மலேசிய சுங்கத் துறையின் (JKD) மத்தியபகுதித் துறை பிரிவு III (LTA Kuala...

Selangor, KL dikenakan PKPD selama 14 hari

KUALA LUMPUR- Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di beberapa mukim di Selangor dan lokaliti di Kuala Lumpur selama 14 hari mulai 3 hingga 16...

கோலாலம்பூர் மற்றும் கிள்ளானில் ஜூலை 3 தொடங்கி 16 வரை இஎம்சிஓ அமல்படுத்தபடவுள்ள பகுதிகள்

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள பல இடங்களுக்கும், சிலாங்கூரில் உள்ள பகுதிகளிலும்  சனிக்கிழமை (ஜூலை 3) தொடங்கி மேம்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு உத்தரவு விதிக்கப்படும். தற்காப்பு அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஶ்ரீ  இஸ்மாயில் சப்ரி...

இன்று 24 மணி நேரத்தில் 84 பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு பலி.

பெட்டாலிங் ஜெயா ( ஜூலை1) :கடந்த 24 மணி நேரத்தில் 6,988 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் 84 பேர் இந் நோய்க்கு பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சகம்...

நாளை தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தலைநகரில் சாலையோர வாகன நிறுத்தம் இலவசம்

கோலாலம்பூர்: நாளை தொடங்கி, தலைநகரில் சாலையோர வாகன நிறுத்தம் இலவசமாக இருக்கும் என்று கூட்டரசுப்  பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார். கோலாலம்பூர் சிட்டி ஹால் (டி.பி.கே.எல்), ஆகஸ்ட் 31 வரை கட்டணத்தை...

KES BUNUH DIRI YANG SEMAKIN MENINGKAT

Kes bunuh diri semakin meningkat kerana keadaan hidup di negara semakin hari semkain mencabar. Zaman kegemilangan telah berubah dan kita sekarang terpaksa berfikir dua...