ஜிமெயில் செயலிழந்ததால் 77% பயனர்கள் பாதிக்கப்பட்டனர்

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் நேற்று  சுமார்  இரண்டு மணிநேரம் செயலிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள பல 77%   பயனர்களைப் பாதித்தது. ஜிமெயிலின் நிலை குறித்து இதுவரை கூகுள் நிறுவனம்...

உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்லை வீழ்த்தி முதன் முறையாக அரை இறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணி

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று இரவு 8.30 மணிக்கு அல்துமாமா மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ - போர்ச்சுகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக 36 வருடங்களுக்கு முன்பு...

உலகம் முழுவதும் 2 மணி நேரம் செயலிழந்த ஜிமெயில் சேவை

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில்  குறைந்தது இரண்டு மணிநேரம் செயலிழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களை பாதித்தது. ஆன்லைன் நிலையை கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, இரவு 10.45 மணியளவில் 1,500 க்கும்...

77 வயதில் மறுமணம் செய்து கொள்ள வயது தடையாக இல்லை என்கிறார் வான் ஜூனைடி

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், 77 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு விழாவில்,கூச்சிங்கில் ஃபவுசியா சனுசி என்பவரை மணந்துள்ளார். உள்ளூர் மலாய் நாளிதழான உத்துசான்...

வெள்ளநீரைத் திருப்பிவிட ஸ்மார்ட் சுரங்கப்பாதை மூடப்பட்டது

கோலாலம்பூர்: இன்று மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, வெள்ளப்பெருக்கிற்குத் தயாராகும் வகையில், ஸ்மார்ட் சுரங்கப்பாதை பயனர்களுக்கு முற்றிலும் மூடப்பட்டுள்ளது. ஒரு ட்விட்டர் பதிவில், சுரங்கப்பாதை ஆபரேட்டர் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் அறிவுறுத்தல்களைப்...

நாட்டின் கல்வி பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன் என்கிறார் கல்வி அமைச்சர்

நிபோங் தெபால், டிசம்பர் 10: நாட்டின் கல்வி தொடர்பான நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாகவும் திறமையாகவும் இருப்பதை உறுதிச் செய்வதற்கு, தேசிய கல்விப் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் தாம் கேட்டறிந்து செய்ல்படுவதற்கு தயாராக இருப்பதாகக்...

கிராமப்புறங்களுக்கு சிறந்த மருத்துவ வசதி தேவை: கெல்வின்

சுகாதார அமைச்சகம் (MOH) கிராமப்புற மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்க மற்ற முகவர் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பந்தர் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யி...

பினாங்கு மாநில தேர்தலில் சட்டமன்ற தொகுதிகளை தற்காக்க நம்பிக்கை கூட்டணி கடுமையாக உழைக்கும்

நிபோங் திபால், டிசம்பர் 10: அடுத்தாண்டு பினாங்கு மாநில தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கம், மாநிலத்தின் ஆறிலிருந்து ஏழு சட்டமன்ற தொகுதிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம் என்று மாநில PH தலைவர் சவ்...

அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்

அழகு நிலையத்தில் வேலை தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டுப் பெண் தனது தோழியால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார். இங்குள்ள ஜாலான் துன் ரசாக்கில் உள்ள சொகுசு அடுக்குமாடி வேலை வாங்கித் தருவதாகக்...

துணை இல்லையா? பரவாயில்லை என்கிறார் சமய விவகார அமைச்சர்

புத்ராஜெயா:சமய விவகார அமைச்சர் நயிம் மொக்தார், தனது அமைச்சுக்கு  துணை அமைச்சர் இல்லாதது தனது செயல்திறனை பாதிக்காது என்பதால் நலமாக இருப்பதாக கூறுகிறார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது இலாகாவுக்கு துணை அமைச்சரை...