76 வயது ஆனாலும் நல்ல உடல்நிலையில் உள்ளேன்: அன்வார்

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 21: 76 வயது ஆனாலும் பிரதமர் பதவிக்காலம் முழுவதும் தம்மால் ஆரோக்கியமாகச் செயல்பட முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமது 75வது வயதில்...

சந்தீப் கிஷனின் ‘மசாகா’ ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அண்மையில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் , ராயன் ஆகிய படங்களில்...

Lata Mangeshkar meninggal dunia

Mumbai: Penyanyi lagenda dan bintang Bollywood, Lata Mangeshkar, 92, meninggal dunia pada Ahad akibat dijangkiti Covid-19 Dia dimasukkan ke Unit Rawatan Rapi (ICU) Hospital Breach...

RM2 இலட்சம் மதிப்புள்ள போதைப்பொருளுடன் மூவர் கைது

ஜோர்ஜ்டவுன், அகஸ்ட்டு 15: நேற்று பினாங்கில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனைகளில் போதைப்பொருள் பதப்படுத்தும் கும்பலைச் சேர்ந்த மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 25 மற்றும் 37 வயதுடைய மூவரிடமிருந்து...

மாநிலத் தேர்தலில் சிலாங்கூர் PH ஏற்கெனவே 33 பாதுகாப்பான இடங்களைக் கொண்டுள்ளது என்று அமிருடின் நம்பிக்கை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 56 மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 33 இடங்களையாவது கூட்டணி வெல்லும் என்று சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் டத்தோஸ்ரீ...

மனித உரிமை மீறலின் அடுத்தகட்டம் மனித விற்பனை

இன்றைய உலக நிலையில் மனித விற்பனை ( pemerdagangan manusia) விவகாரமானது அனைத்துலக பிரச்சினையாக கருதப்படுகின்றது. ஆனாலும் இந்த விவகாரம் குறித்து இன்னமும் பலருக்கு தெளிவான புரிதல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை....

Keputusan UMNO tidak berapa ‘cantik’

Srikandi Parti Pribumi Bersatu Malaysia (Bersatu) menyifatkan keputusan muktamad UMNO tidak bekerjasama dengan parti itu sebagai tindakan yang tidak berapa 'cantik'.Naib Ketuanya, Datuk Mas...

Fenomena air pasang besar di Kuala Kedah

Alor Setar: Fenomena air pasang besar yang mengakibatkan paras ombak tinggi sehingga mencecah 3.1 meter (m) dan menyebabkan beberapa kawasan Kuala Kedah dinaiki air...

DBKL இன் புதிய அமலாக்க கட்டிடம் இன்று முதல் முழுமையாக செயல்படும்

கோலாலம்பூர் மாநகர மண்டபத்தின் (DBKL) அமலாக்கத் துறை முன்பு ஜாலான் துன் ரசாக் அலுவலகத்தில் இருந்து செயல்பட்டு வந்தது. அது  இன்று அதிகாரப்பூர்வமாக முழு செயல்பாடுகளையும் அதன் புதிய கட்டிடத்தில் தொடங்கியுள்ளது. Menara Penguatkuasa...
234,802FansLike
71,462FollowersFollow
205,000SubscribersSubscribe
- Advertisement -

Featured

Most Popular

எரிவாயு குழாய் தீப்பிடித்த சம்பவம்; 5 பேர் மருத்துவமனையில் அனுமதி; 25 பேர் காயம்

 சுபாங் ஜெயா ஜாலான் புத்ரா ஹார்மோனி, புத்ரா ஹைட்ஸில்  இன்று காலை  எரிவாயு குழாய் தீப்பிடித்ததில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.  கோவிலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ ஊழியர்கள்...

Latest reviews

மியான்மரில் 2 ஆண்டுகளில் தேர்தல்

 ராணுவம் உறுதியளித்திருக்கிறது!மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.யாங்கோன்:மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1- ஆம் தேதி ராணுவம்...

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் போலீசார்

ஈப்போ: ஆகஸ்ட் 19 ஆம் தேதி தம்பூனில் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போன 14 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களிடம் உதவி கேட்கிறது. ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி...

முன்கூட்டியே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஜூன் மாதமே தனது சிலையை வடிவமைக்க ஆர்டர் கொடுத்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தப்பேட்டையைச் சேர்ந்த...

More News