அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிரயோகம்

வாய்ச்சவடாலலால் சிக்கல் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்திருப்பதை பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலேயோ ஒப்புக்கொண்டிருக்கிறது. சட்டத்துறை அமைச்சர் என்று ஒரு துறையே இல்லை. ஆனால், அதன் பெயரில் ஒருவர் நாடாளுமன்ற மக்களவையில் வாய் தவறி...

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல்

 மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - தமிழக அரசுபேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.சென்னை:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...

சீமான் செல்போனும் ஒட்டுக்கேட்பா?

பெகாசஸ் என்ற செயலியின் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளதுஆனால்...

5 மாதத்தில் ரூ.1.17 கோடி வருமானம்

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் (சோ) சாதனை!ஆபாச பட வழக்கில் கைதான நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஆபாச படம் மூலம் 5 மாதத்தில் மட்டும் ரூ.1...

ஒல்லியாக மாறினால் பரிசு வழங்கப்படும்.

உடல் எடையைக் குறைக்க இப்படியும்  செய்யலாம் !பிரிட்டன் நாட்டு மக்கள் தங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை ஆரோக்கியமான முறையில் கடைப்பிடித்து உடல் எடையை குறைத்தால் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதற்காக...

நடிகை யாஷிகா செய்த ‘இந்த’ தவறு தான்… விபத்துக்கு முக்கிய காரணம்’!

 காவல்துறை விசாரணையில் 'மேஜர் ட்விஸ்ட்'!!நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் தற்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் 21 வயதான நடிகை...

சாதியைச் சொல்லி இளையராஜா அவமதிப்பு

 இழிவுபடுத்திய டைரக்டர், தயாரிப்பாளர்இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது சாதியைச் சொல்லி இழிவு படுத்தியதாக இயக்குநர் ரத்தினகுமார், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது...

தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு இல்லை

கொரோனா அச்சம் எதிரொலியா? -கொரோனா அச்சம் காரணமாக தீபாவளி சிறப்பு ரெயில்களில் 10 முதல் 15 சதவீதம் டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.சென்னை:தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது....

பிரான்சில் 60 லட்சத்தை தாண்டியது கொரோனா

சீன ஏவலில் உலக நாடுகள் பாதிப்பு! பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது.பாரிஸ்:சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகம் முழுவதும்...

படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவில் நிகழந்த துயரம் -லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 57 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.திரிபோலி:வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான...