Tag: தேசிய முன்னணி
மலாக்கா தேர்தல் – 21 இடங்களில் தேசிய முன்னணி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தகவல்களின் அடிப்படையில் மலாக்காவின் 28 தொகுதிகளில் 21 முதல் 22 தொகுதிகளில் தேசிய முன்னணி அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் தகவல்களுக்கு மக்கள் ஓசையுடன் இணைந்திருங்கள்.