Tag: #DAP
ராம்கர்பால் தானாக முன்வந்து பதவியை துறந்தார் என்கிறார் லோக்
கோலாலம்பூர்:
தனது சகோதரர் கோபிந்த் சிங் தியோ இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பதை அறிந்த ராம்கர்பால் சிங், துணை சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சர் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகினார்.
தானும் சகோதரரான...
அம்னோ முன்னாள் கிளைத் தலைவர்கள் இருவர் DAPயில் இணைந்தனர்
ஸ்ரீ இஸ்கண்டார்:
பாரிட் பிரிவில் உள்ள அம்னோ முன்னாள் கிளைத் தலைவர்கள் இருவர் மற்றும் 8 கட்சி உறுப்பினர்களும் DAPயில் இணைந்தனர்.
Titi Gantung அம்னோ கிளையின் முன்னாள் துணைத் தலைவர் அப்துல் முக்மின் அப்துல்...
எந்தக் கட்சியையும் அரசாங்கத்தில் சேருமாறு அழைக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு – டாக்டர் வீ
பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியையும் கூட்டரசு அரசாங்கத்தில் சேர அழைக்கும் உரிமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உண்டு என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையை அமைக்கவும், எந்த ஒரு...
இந்த வாரம் அம்னோவில் இருந்து தான் நீக்கப்படலாம் என்கிறார் இஷாம் ஜலீல்
ஷா ஆலம்:
தான் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று இஷாம் ஜலீல் தெரிவித்துள்ளார்.
DAP கட்சியுடன் சேர்ந்து பயணிப்பதை தான் ஊக்குவிக்க மறுத்ததற்காக, இந்த வாரம் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் இடம்பெறும்...
நாங்கள் மலாய்க்காரர்களுக்கோ அல்லது அம்னோவுக்கோ எதிரி அல்ல- DAP
புத்ராஜெயா:
DAP கட்சி ஒருபோதும் மலாய்க்காரர்களுக்கு எதிரானது இல்லை. நாம் ஒருபோதும் நண்பரை முதுகில் குத்தவோ அல்லது பேச்சை மாற்றி மாற்றி பேசும் கட்சியும் அல்ல என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோனி லோக்...

















