Home Tags #DBKL

Tag: #DBKL

லைசென்ஸ் இல்லாத விளம்பரப் பலகைகள் தகர்க்கும் நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டது.

ஜாலான் சைட் புத்ராவில் லைசென்ஸ் இல்லாத விளம்பரப் பலகைகளை தகர்க்கும்நடவடிக்கையை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மேற்கொண்டது.பொது மக்களிடம் இருந்துப் பெற்ற புகார்களின் அடிப்படையில் விளம்பர பலகை உரிமையாளருக்கு மூன்று நோட்டீஸ்களை சார்வு செய்ததாக...

புக்கிட் கியாராவில் 32 தொழிலாளர்கள் கைது; கட்டுமான தளம் மூடப்பட்டது

கோலாலம்பூர்: ஜாலான் கியாரா, புக்கிட் கியாராவில் உள்ள கட்டுமானத் தளத்தில் மொத்தம் 32 கட்டுமானத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர் அத்தோடு அக்கட்டுமானத் தளத்தை மூடவும் உத்தரவிடப்பட்டது. மலேசிய குடிநுழைவுத் துறை (JIM), தேசிய போலீஸ் படை...

கோலாலம்பூரில் வெளிநாட்டினரால் நடத்தப்பட்ட 44 வளாகங்கள் மூடப்பட்டன- DBKL

கோலாலம்பூர்: நேற்று ஜாலான் கெனாங்காவைச் சுற்றி கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL ) மேற்கொண்ட நடவடிக்கையில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்ட 44 வணிக வளாகங்கள் உடனடியாக சீல் வைக்கப்பட்டது. Ops Bersepadu (TEBAH) நடவடிக்கை மூலம், உள்ளூராட்சி...

பாதசாரிகள் நடைபாதையை தடுத்தது உட்பட பல குற்றங்களுக்காக 25 மோட்டார் சைக்கிள்கள் ...

கோலாலம்பூர்: சாலையில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தியதாக 25 மோட்டார் சைக்கிள்களை கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தினரால் (DBKL) நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. DBKL அமலாக்க அதிகாரிகள் நகர மையத்தில் உள்ள பல்வேறு ஹாட் ஸ்பாட்களில் தாவது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS