Tag: Finance Minister Post
நிதியமைச்சர் பதவியை அன்வார் ராஜினாமா செய்ய வேண்டும் -MCA
ஷா ஆலம்:
நாட்டின் நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று MCA வலியுறுத்தியுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தக்கூடிய இரண்டாவது நிதியமைச்சரை...