Home Tags Hamas

Tag: Hamas

நான்கு நாட்கள் போர் நிறுத்தம்; ஐம்பது பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்

காஸா: இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே 46 நாட்களாக நீடித்து வந்த போர் ஒரு புதிய உடன்பாட்டை எட்டியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஐம்பது பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என்றும், அதற்கு பதிலாக நான்கு நாட்கள் சண்டை நிறுத்தம்...

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

கோலாலம்பூர்: அமெரிக்கா ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல் ஆட்சியின் கொடூரத்தைக் கண்டித்து, இன்று KLCC மசூதியிலிருந்து அமெரிக்கத் தூதரகத்திற்கு சென்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.'10K Solidarity Palestine' என்ற பேரணியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேல்...

24 மணிநேரத்தில் மீண்டும் காசா மருத்துவமனை மீது தாக்குதல்

காசா நகரத்தில் உள்ள அல்-அரபி மருத்துவமனையில் தாக்குதல் நடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே அக்டோபர் 18 புதன்கிழமையன்று இந்தத் தாக்குதல்...

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தளபதி கொல்லப்பட்டார்; ஹமாஸ் அதிரடி… அதிர்ச்சியில் மொஸாட்!

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் நஹால் படைப்பிரிவின் தளபதி ஜொனாதன் ஸ்டெய்ன்பெர்க் என்பவர் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவர் வீட்டில் இஸ்ரேல் தாக்குதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS