Tag: #mida #makkalosainews #makkalosai
மலேசியாவில் வாசனைத் திரவிய தொழிற்சாலையைத் திறந்துள்ள CPL Aromas.
கோலாலம்பூர், செப். 11-
உலக அளவில் புகழ்பெற்ற நறுமணப் பொருட்கள் (வாசனைத் திரவியம்) உற்பத்தியாளர்களான CPL Aromas மலேசியா பூலாவ் இண்டாவில் அதன் அதிநவீன உற்பத்தி மையத்தைத் திறந்துள்ளது.
பிரமாண்டமாக எழுப்பப்பட்டுள்ள இந்த உற்பத்தி மையத்தின்...