Home சினிமா திரில்லர் கதையில் அதுல்யா ரவி

திரில்லர் கதையில் அதுல்யா ரவி

ஜெய் ஜோடியாக கேப்மாரி, சிபிராஜ் ஜோடியாக வட்டம் மற்றும் நாடோடிகள் 2, அடுத்த  சாட்டை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், அதுல்யா ரவி. அவர் கூறுகையில், ‘கேப்மாரி படத்தில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறேன்.

மீண்டும் ஜெய் ஜோடியாக திரில்லர் கதை கொண்ட படத்தில் நடிக்கிறேன். இதை வெற்றி இயக்குகிறார். அமலாபால் தமிழ் மற்றும் தெலுங்கில்  தயாரிக்கும் கடவர் படத்தில் நடிக்கிறேன். மலையாளம் மற்றும் கன்னடத்தில்  நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது’ என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version