Home இந்தியா புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி

புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Previous articleமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எஸ்.பி.ஜி திரும்பப் பெறப்பட்டு, இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு
Next articleப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்…ஈவிகேஎஸ்.இளங்கோவன் பங்கேற்பு

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version